Day: 05/10/2023

செய்திகள்விளையாட்டு

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்..!

இன்றைய தினம் சர்வதேச உலக கிண்ண போட்டிகள் அஹமதாபாத்தில் இடம்பெற இருக்கின்றன. இவ்வாண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை,இந்தியா,பாகிஸ்தான்,இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. எனினும்

Read more
கவிநடைபதிவுகள்

இப்படியும் ஓர் ஆதங்கம்..!

ஆதங்கம்!!! தேடுகிறேன் உண்மை அன்பை! ஏங்குகிறேன் உண்மை பாசம்தேடி! கரங்கொடுத்து உதவிபெற்றவர்கள்கூட உதாசீனப்படுத்தல் உள்ளத்தில் வலி! நல்லநட்பாய் நான் நினைத்தவர்கள் துரோகம்,செய்ததன் காரணம் தெரியா உளைச்சல்! உறவுகளோ

Read more
கவிநடைபதிவுகள்

இப்படி இருந்தா இப்படியா நடக்கும்..!

🌹🌹🌹அன்பு அன்பு அன்பு❤️❤️❤️ இவ்வளவு அன்பு வைக்கும் அளவிற்கு நம்மிடம் என்ன இருக்கிறது என்று யோசிக்க வைக்கிற ஒருத்தரைவாழ்க்கையில சந்திச்சு இருந்தா..உண்மையாகவே நீங்கள் அதிஷ்டசாலிதான்.! ஒருத்தவங்க மேல

Read more
இலங்கைசெய்திகள்

நிரம்பி நிற்கும் நில்வலா கங்கை..!

மலையகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகிறது.இதன் காரணமாக பல்வேறு ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. இதே வேளை நில்வளா கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்து

Read more
கவிநடை

துலாபரத்தில் துளசி இலை..!

துளசிமென்மைமேன்மைநன்மைதரும்மூலிகை. கங்கையுடன்தீர்த்தஆராதனைஆலாபனை. சுகம்தரும்பேரின்பம்அருளும். விநாயகருக்குதுளசிஇலைமாலைஆகாது. விநாயகர் சதுர்த்திஅன்றுமட்டும்ஏற்றுகொள்வார். பெருமாள்பெரியதிருவடிசிரியதிருவடிமகாலஷ்மிஅனைவருக்கும்உகந்தது. துலாபாரத்தில்துளசிஇலைபொக்கிஷங்களின்எடைகளைகுறைத்துதுளசிபத்ரம்எடைநிறைத்துகிருஷ்ணருக்குப்ரீத்திஆனது. துளசிமந்திரம்உயர்வுதரும். பிராண சக்திஅரசமரம்அதற்குஇணையானது. வலம்வரநலம்தரும்.வீட்டின்முன்துளசிமாடம்பிராணசக்திஅதன்வசீகரம். தூய்மைஅதன்சிலாக்கியம்.வெற்றிலையுடன்இரண்டுஇலைசேர்த்துமெல்லகபம்நீங்கிசுவாசம்மலரும். துளசி மணிமார்புஅழகன்என்றுகிருஷ்ணரைஜயப்பனைவணங்குகின்றோம். துளசிமா மருந்து.துளசிவனம்என்றெல்லாம்பெயர்கள்எல்லாம்தமிழ்கூறும்நல்லுலகில்நித்தம்என்றும். துளசிசிரப்மருந்துகளின்மகராஜாக்கள். துளசிதமிழச்சிகளின்ஆயுள்தொடர்பு.துளசிமாலைமாலைகளின்விஷேஷம். அணிபவர்கள்ஆயுள்ஆரோக்யம்அதிவிருத்தி.

Read more
கவிநடைபதிவுகள்

எதற்காக பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது..!

துளசி அதிகாலை எழுந்துதுளசி மாடம் சுற்றிவந்து … பக்தி செய்யும்பழக்கம் … துளசி தரும்ஆரோக்கியத்தைப்பெறுவதற்கே …! தூய பிரண வாயுவைநம் நுரையீரலில்நிரப்புதற்கே …! பெருமாள்கோயிலில் செம்புப்பாத்திரத்தில் துளசி

Read more