ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..!

தலைப்பு:

ஆசிரியர் தினம் வாழ்த்துகள்

👍 அன்பையும் பண்பையும் வளர்த்த தமிழாசிரியரே//

👍 ஆரம்பக்கல்வி கற்றுக்கொடுத்த தமிழ் அன்னையே//

👍 இனிய மொழி பேசிய பெருந்தகையே//

👍 ஈடுபாட்டுடன் இலக்கியமும் பருக வைத்தவரே//

👍 உந்தன் முகம் மலரும் நினைவுகளாய்//

👍ஊக்கத்தை அளிக்கும் வகையில் கம்பீரமாக//

👍 என் நினைவில் பசுமையாய் பதிந்தனவே//

👍 ஏட்டிலும் எழுதியே போற்றுவேன் உம்மையே//

👍 ஐந்து விரல்களிலே வித்தை செய்தவரே//

👍 ஒளிமயமான எதிர்காலத்தை எனக்கு தந்தவரே//

👍 ஓராயிரம் ஆற்றலையும் புத்துணர்வையும் கொடுத்தவரே//

👍ஔவைத் தமிழை அழகாய் பயிறற்றுவித்தவரே//

👍 இஃது மட்டுமன்றி இனிமையான கவிதைகளையும்//

👍தங்கத் தமிழில் இன்பமுடன் தந்தவரே/

👍 வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க//

👍 அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளே//

👍 உங்கள் பணி என்றும் தொடருமே//

திருமதி.ஒ.அமுதா முருகையன்.

சேலம் மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *