Day: 15/10/2023

கவிநடைபதிவுகள்

ஏவுகணை வீசிய போதெல்லாம் இது தான் இருந்தது..!

பின் தொடர்ந்தாய்…..❗ பலஸ்தீனைப் போல்நான் உன்னை ஆதரித்தேன்ஆனாலும் நீ என்னைஇஸ்ரேலாய் ஆக்கிரமித்தாய் ❗அன்பென்று நான் உன்னை அனுமதித்தேன்ஆனாலும் நீ என்னைஅடிமையாக்கி ஆள நினைத்தாய்❗ அது தெரியாது அக்கம்

Read more
இலங்கைசெய்திகள்

மழையினால் பலர் இடம் பெயர்வு..!

மண்சரி நிலவும் அபாயம் ஏற்படலாம் என்ற நிலையில் மீரியபெத்த பழைய மண்சரிவு பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் 244 குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more
கவிநடைபதிவுகள்

இரு முனை நிலவரம்

நம்பிக்கைஇருமுனைநிலவரம்.அதன்தகவல்தடயம்தடம்இதுவரைஅதன்உண்மைதன்மைஅளவிடவில்லை. இலைமறைகாயாகஅதுதன்குலைவைநிருபித்துஉள்ளது. நம்பிக்கைஒன்றுமட்டுமேதுரோகத்தின்பிறப்பிடம்என்பதேநிதர்சனமானஉண்மை. நம்பிக்கைதத்துவம்நீதிஅறம்மொழிகள்மதத்தில்கொள்கைகளில்உண்டு. அதனைகடைபிடிப்பதாகசொல்லும்எந்தமனிதர்களிடம்அந்தவஸ்துவின்புனிதம்இல்லை. எல்லாஉறவுகளும்அதன்அன்பின்நேர்மையின்உண்மையின்நட்பின்துரோகத்தைவெளிகாட்டுகின்றன. நம்பிக்கையைஇனிஉலகில்மதத்தில்இனத்தில்மொழியில்பண்பாட்டில்கலாச்சாரத்தில்உறவுகளில்உயிரோட்டத்தில்தேடுகின்றவன்தான்பைத்தியக்காரன். நம்பிக்கையின்பரிசீலனைஅதுமனிதம்புனிதம்கொன்றுதுரோகத்தின்பிறப்பிடமாகஉள்ளது. கடவுளைகூடநம்பு.ஆனால்நல்லதுசெய்வான்என்றுமட்டும்நினைத்துவிடாதே! அவன்ஏதுவேண்டுமானால்செய்வான்.உலகில்எந்ததேவையும்இல்லாதஒருவன்எதிர்பார்க்காதஒருவன்நம்பிக்கையைதுவம்சம்செய்யலாம். நம்பிக்கைகாலன்பகைவன்தேசாந்தரி. கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
செய்திகள்

காஸாவின் மீதான உடனடி படை எடுப்பிற்கு இயற்கை ஈடுகொடுக்க வில்லை…!

இஸ்ரேலானது காஸாவின் மீது தாக்குதல் நடத்திவருகிறது.இதன் காரணமாக பலர் உயிரிழந்தும்,பலர் தங்களது இடங்களை விட்டு வெளியேறியும் உள்ளனர். இந்நிலையில் காஸாவின் மீதான உடனடி தரைவழி படை எடுப்பின்

Read more
கவிநடைபதிவுகள்

மனித போர்வைக்குள் மிருகங்கள்..!

இதயம்…. ❗ எலும்புகள் இணைப்பில்லாமாமிசம்இயக்கத்தில்ன்றும்மில்லை நிரந்தரம்நினைத்தபடி ஆட்டிப் படைக்கஅதற்கு உண்டு சுதந்திரம்இதயம்சீர்பெற்றால்செயல் களும் சீராகும்❗ ” நீரின்றி அமையாத உலகு” போல்உலகில் இதயமின்றி அமைவதில்லை உயிர்கள்உயிர்கள் வாழஇதயம்

Read more
கவிநடைபதிவுகள்

இதயம் காத்திடு..!

தலைப்பு: இதயம் காத்திடுவோம்: 🔥 அன்பு மானிடனை புகையை மறந்திடு!! 🔥 அழகிய வீடு மற்றும் உறவுகளையும் இழந்து விடுவாய் என்பதை மறவாதே!! 🔥உன் உடம்பையும் உயிரையும்

Read more