Day: 17/10/2023

கவிநடைபதிவுகள்

கடல்அலைகளுக்கு ஆணையிட முடியுமா..?

உரிமை உயிரியற்கைஆண்டான் அடிமைமானுடத்தின் படைப்பு … காற்றுக்கு … வேலியிடவும் …கடல் அலைகளுக்குஆணையிடவும் …காட்டாற்றுப் பெரு வெள்ளத்திற்கு பாதைவகுக்கவும் …பூக்களைப் பூக்கச்செய்யவும் …ஏன் …தன்னிதயத்தையே துடிக்கச் செய்யவும்

Read more
கவிநடைபதிவுகள்

மனித இனத்தின் மனப்பதிவு..!

அது என்னவோநான் பார்த்ததினால்நீ பார்த்தாயா ? நீ பார்த்ததினால் நான் பார்த்தேனா ? இன்றுவரை … தெரியவில்லை எனக்கு …இங்கே காமம் தூண்டகாதல் வேடம் பூண்டது …

Read more
கவிநடைபதிவுகள்

மனித உரிமை மீரல்..!

உரிமைஎங்குஉள்ளது? அதுஆண்பெண்குழந்தைகள்மூன்றாம்பாலினம்மதங்கள்மொழிகள்அரசியல்கலாச்சாரம்பண்பாடுநீதிதண்டனைகருணைஇரக்கம்அன்புமனிதஉரிமைமீறல்வல்லரசுஐனநாயகம்புரட்சியாளர்கள்பழமைவாதிகள்முற்போக்குபிற்போக்குநடுநிலைவாதிகள்என்றுஎதனுள்ளும்பூர்த்தியாகநிரம்பஇயலாதவஸ்து. உரிமையாரும்வழங்கஇயலாது.வழங்கினால்அதுஉரிமையல்ல. உரிமைவழங்கபடுதல்அல்ல.அதுஇயற்கை.அதைஉணரமட்டும்இயலும். அதைமனிதர்களுக்குமட்டும்என்றுநினைப்பதுபிறஉயிர்வாழிகளின்உரிமைதகர்ப்புஆகும். வந்துஆர்ப்பாட்டம்இல்லாமல்போ?கானகமும்கடலும்கூடஇங்குஉயிர்கள்நிறைந்ததுதான்.உரிமைஇங்குபெறஇயலாது. உணருபவர்களால்ஒருவேளைஅதுஉணரப்படலாம்.கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

நிராதரவு..!

நிராதரவு….. ❗ நீயும்நானும்கலியாணத்தண்டுகைச்சாத்திட்டோம்நிரந்தர உறவுக்கானஉடன் படிக்கயில்…❗ ஊறார் முன்னிலையில்உனக்காக நானும்எனக்காக நீயும்உறவுக்குள் ஓருவருக்கொருவர்ஓத்தாஸை என்றுஉளமாற ஒப்பு கொண்டோம்❗ ஊடு மாறிப் போனப்பவேஉள்ளென்று வச்சுபுறமொன்று பேசிஉதாசீனம் செய்தாய்உடன்படிக்கை ஒனக்கு

Read more
இலங்கைசெய்திகள்

மரணத்திலும் இணைப்பிரியா நண்பிகள்..!

இணை பிரியா நண்பிகள் என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றோம் .ஆனால் மரணத்திலும் இணைப்பிரியாமல் இணைந்த நண்பிகள் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சம்பவம் பதிவாகி இருக்கின்றது. கிளிநொச்சி

Read more
இலங்கைசெய்திகள்

5ம் தர மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற அடிப்படையில் பாடசாலையின் பிரதி அதிபர் கைது..!

காலி ஆரம்ப பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் 5ம் தர மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குறித்த

Read more
கவிநடைபதிவுகள்

என் முதல் காதல்..!

என் முதல் காதல் ஈர்ப்புகளின்மையல்.! மையலின் சுகந்தம். காமம்இல்லாத நெடுநல்வாடை.! நேசமும் கவிதைகளும் பிணைந்தகுறிஞ்சிமலர். துருவங்கள் தீண்டாத உடல்மொழி.! தண்டவாளங்களை போன்றுஇணையாத தொடர்பயணம்.! காகிதங்கள் கவிதை கற்பனை

Read more