Day: 15/11/2023

இலங்கைசெய்திகள்

மரணசான்றிதழ் பெற சென்ற நபர் ,மரணமானார்..!

மரண சான்றிதழ் வாங்க சென்ற நபர் மரணமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது புலத்சிங்கள பஹல நாரகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 21 வயதுடைய இளைஞன் தனது

Read more
இலங்கைசெய்திகள்

மதில் இடிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி..!

பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவமானது வெல்லம்பிடியவில்

Read more
கவிநடைசெய்திகள்

நினைவுகளின் சங்கமம் அவள்..!

நீ நான் அவள் நீயின்றி நான் இல்லைநானின்றி நீயில்லைஅவளின்றி(மகள்) நாம் இல்லை நம்மளுடைய ஒவ்வொரு நினைவுகளின் சங்கமம் தான் அவள் அவளுக்காக நாம் செய்யும் ஒவ்வொரு தியாகமும்

Read more
கவிநடைசெய்திகள்

இப்படி ஒருவரா ?

எனக்காய் வந்த தேவதை கண்ணின் மணியாய்த் திகழ்பவள்கவிக்குள் கருவாய் இருப்பவள்..!வண்ணம் கொஞ்சும் மலரிவள்வஞ்ச மில்லாத அழகிவள்..!பெண்ணாய்ப் பிறந்த திருமகள்பெருமை சேர்ப்பாள் என்மகள்..!மண்ணில் இவள்போல் இல்லையேமயக்க வைக்கும் தேவதை..!

Read more
கவிநடைசெய்திகள்

கடவுளுக்கு நிகரானவர்கள் காப்பகத்தில்..!

முதியோர் இல்லம் இன்றைய பெற்றோர்களுக்கு நிரந்தர இல்லம் பிள்ளையை கருவறையில் சுமந்து வகுப்பறைக்கு அனுப்பிவிட்டு அலுவலக அரைக்கும் அனுப்பிவிட்டுபெற்றோர்கள் கடைசியாக இருக்கும் இல்லம் பெற்றோர்கள் பிள்ளைகளை பாரமாக

Read more