எப்போதும் மக்கள் ஏமாளிகளா?

மழை நீர் இறங்க வேண்டிய இடங்களில் காண்கிரீட் சாலைகள்…

சாலைகள் போட்டேன் என கணக்குக் காட்டி விட்டு … தனக்குத் தேவையானதை அதிகபட்சமாகத் தேடிச் சேர்க்க நினைக்கும் ஆளுமைகள் …

அது மண்ணுக்கு மக்களுக்கு நல்லதா என எந்தவொரு தொலை நோக்குச் சிந்தனையும் அற்றவர்கள் …

ஒரு இடம் கூட … அது பொதுச் சுடுகாடோ ? இது வரை உள்ள பொறம்போக்கு நிலமோ ?

அதன் மீது சொந்தம் கொண்டாடும் அரசியல் அதிகாரத்தில் மிதக்கும் ( தனக்கு என்றென்றும் மரணமே இல்லை எனும் ) அகம்பாவத்தில் இந்த ஊரை உலகை விலை பேசித் திரியும் அஃறிணை அறிவாளிகள் …

இங்கே உள்ள வரை மக்கள் எப்போதும் ஏமாளிகளே … 😭 …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *