பலத்த மழை காரணமாக மண்சரிவு..!

ஹட்டன் பலாங்கொடை பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக அப்பகுதி போக்குவரத்து இன்று காலை பாதிக்கப்பட்டிருந்தது.

பலத்த மழையின் காரணமாக குறிப்பிட்ட அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பின்னவல நகரிலிருந்து 100 மீற்றர் தொலைவிலேயே குறித்த மண்சரிவு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *