வடகொரிய ஜனாதிபதிக்கு ரஷ்ய ஜனாதிபதி இப்படி ஒரு பரிசை வழங்கியுள்ளார்..!

வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜங். உன் யிற்கு ரஷ்ய ஜனாதிபதி புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.கடந்த ஞாயிற்று கிழமை இந்த பரிசினை வழங்கியுள்ளார் புடின்.ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட கார் வடகொரிய அதிபரின் தனிப்பட்ட பாவனைக்காக வழங்கியுள்ளார்.

இதனையடுத்து வடகொரிய ஜனாதிபதியின. தங்கை ரஷ்ய ஜனாதிபதிக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த கார் எவ்வகையானது ,எவ்வாறு வடகொரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *