பேஸ் புக்,இன்ஸ்டா செயல் இழந்ததால் இத்தனை கோடி இழப்பா?
முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டகிராம் நேற்று இரவு ஒரு மணிநேரத்திற்கு மேல் தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்தது.
இதன் காரணமாக இதன் பயனாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டு வழமைக்கு திரும்பின.
இதனையடுத்து அமெரிக்க பங்கு சந்தையில மெடா நிறுவனத்தின் பங்குகள் 1.6 குறைந்திருந்தது.
இதனால் மெடா நிறுவனத்தின் இயக்குனர் மார்க் ஜுக்கர் பேர்க் 25ஆயிரம் ரூபா கோடி (3 பில்லியன்) இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.