20 வருடமாக ஜனாதிபதியாக இருப்பவர் இவர் தான்..!
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற்று வருகிறது.
வாக்குப்பதிவுகள் இன்றும் நாளையும் நடைப்பெறுகிறது.
இதனிடைய 5 வது முறையாகவும் தற்போதைய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஆட்சியை கைப்பற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.
புடின் சுயேட்சையாக போட்டியிடும் வேலை ,கம்யூனிஸ்ட கட்சி,தேசிய சுதந்திர ஜனனாயக கட்சி,புதிய மக்கள் கட்சி,ஆகியனவும் போட்டியிடுகின்றன.
எனினும் அக்கட்சிகளால் ஒரு வலுவான வேட்பாளர்கள் இல்லாததன் காரணமாக புடின் வெறறிப்பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உக்ரைன்,ரஷ்ய போர் நடந்துக்கொண்டிருக்கும் இந்த வேலையில் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகில் காணப்படும் சக்தி மிக்க தலைவாகளில் ஒருவராக காணப்படும் புடின் ரஷ்யாவில் 20 வருடமாக ஜனாதிபதியாக திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.