கோழி இறைச்சியின் விலை குறைப்பு..!

ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ. 30 ஆல் குறைக்கப்பட்டதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ புதிய கோழிக்கறியின் விலை ரூ. 1,180, எனவும்.

கறி கோழி ரூ. 1,100 மற்றும் தோல் இல்லாத கோழி இறைச்சி ரூ. 1,100 எனவும் ஒரு கிலோ மாட்டிறைச்சி ரூ. 2,400 ஆகவும்,

ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ. 3,300 எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *