இஞ்சியின் விலை உயர்வு..!

இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் 1 கிலோகிராம் இஞ்சியின் விலை 2,000 ரூபாவாகவும்,

1 கிலோகிராம் உலர் இஞ்சியின் விலை 3,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் இஞ்சி பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இஞ்சியின் தேவைக்கேற்ப வரத்து வழங்க முடியாததால், இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *