அன்பின் குடை..!
இனியதமிழர் நம்புத்தாண்டுதினத்திலிருந்து … அன்பின்குடையைஏகமாய்விரிப்போம் …. அகிலமேஉறவெனச்சொன்னகனியன்பூங்குன்றனாரின்பேரன்புச்சொல்லைச்செயலாக்கி …திசையெங்கும்விதைப்போம் … இங்கேஇறைவணக்கம்இயற்கையின்வளமே …எனப் புவி காத்துவாழ்வோம் …வளர்வோம் …வாழ்வித்துமகிழ்வோம் … இனிய” தமிழ்ப் புத்தாண்டு “நல்வாழ்த்துகள்அனைவருக்கும் …
Read more