Day: 24/04/2024

செய்திகள்விளையாட்டு

இன்றைய பிரீமியர் லீக் போட்டிகளில் Bournemouth, Crystal Palace, Manchester United, Everton ஆகிய அணிகள் வெற்றி

இன்றைய பிரீமியர் லீக் போட்டிகளில் Bournemouth, Crystal Palace, Manchester United, Everton ஆகிய அணிகள் வெற்றியைப்பதிவு செய்தன. முன்னதாக Wolves அணியை எதிர்த்தாடிய Bournemouth அணி

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

டெல்கி அணி கடைசி ஓவரில் வென்றது| குஜராத் அணிக்கு  துரதிஷ்டம்

IPL தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி அணி,  குஜராத் அணியை  கடைசி ஓவரில் வெற்றிபெற்றது. ARUN Jaitley மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய 40 வது போட்டியில் நாணயச்சுழற்சியில்

Read more
கவிநடைசெய்திகள்

இதன் வசந்தங்கள் இவர்களுக்குத் தான் புரியும்..!

📚📚📚📚📚📚📚📚📚📚📚 புத்தகம்…. வாசித்தவர்களுக்குவரிகள் தான் தெரியும்… நேசித்தவர்களுக்குவசந்தங்கள் புரியும்….. அது ஒருஅகல் விளக்குஅதில்அனுபவத்தீபங்கள்எரிகிறது…அருகில்வைத்துக் கொள்உன் வாழ்க்கைபிரகாசமாகும்……. அது ஒருதிசை காட்டும் பலகைஅருகில் சென்று வாசி…நீ தடம்மாறும் போதெல்லாம்உன்னைத்தடுத்து

Read more
இந்தியாசெய்திகள்

திரவ நைட்ரஜன்கலந்த உணவுகளால் ஆபத்து..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளை பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டாம் எனவும், இதனால் கண் பார்வை குன்றுதல் உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும்

Read more
இலங்கைசெய்திகள்

நாணயம்..!

காட்சியும் நானே கவிதையும் நானே ஒரு காலத்தில்நாணயங்கள்(காசு)அதிகமாக இருந்தது.மனிதர்களிடம்நாணயமும் (குணம்)நிறைந்திருந்தது. இக்காலத்தில்..சில்லரைகள் நோட்டாகி..‘சில்லரை’களாய் (குணம்)வலம் வருகிறார்கள்…நாணமில்லா நயவஞ்சகர்களுக்குமத்தியில்ஞானமுள்ளவர்களை காணவில்லை!இங்குநா.. நயம் கொண்டு வாழ்வோரே..இருந்து போகின்றனர்! *வீரா*

Read more
இலங்கைசெய்திகள்

மிக பெரிய இரத்தின கல் கண்டுபிடிப்பு..!

இலங்கையில் பல வகையான இரத்தின கற்கள் அவ்வப்போது கண்டுப்பிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 802 கிலோ

Read more
இலங்கைசெய்திகள்

உமா ஓயா பலநோக்கு திட்டம் திறந்து வைப்பு..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மஹாவலி அபிவிருத்தித்

Read more