விமானம் விபத்துக்குள்ளானதில் 04 பேர் உயிரிழப்பு..!
விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவமானது அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது.அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்திலிருந்து மெனோமொனி நகரிலிருந்து இல்லியான்ஸ் மாகாணத்திற்கு சிசா 180 என்ற சிறிய
Read more