Month: April 2025

செய்திகள்

காஷ்மீரிலிருந்து வெளியாகும் செய்தி மிகவும் கவலையளிக்கிறது..!

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா,ரஷ்யா,சவுதி அரேபியா,இத்தாலி என பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி

Read more
பதிவுகள்

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு தீவிரம்

மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு

Read more
கவிநடைபதிவுகள்

ரோஜாவின் புன்னகை..!

புன்னகைரோஜாவின்புன்னகைமலர்ந்த போதுஅழகு! மல்லிகையின்புன்னகைமணந்த போதுஅழகு! தாமரையின்புன்னகைதண்ணீரில்தள்ளாடும் போதுஅழகு! அழகுதாழம்பூ வின்புன்னகைகாய்ந்தபின்அழகு ! குழந்தையின்புன்னகைமழலையில்அழகு! குமரப்பருவத்தின்புன்னகைவாலிபத்தில்அழகு! தாயின்புன்னகைபெற்றெடுத்தகுழந்தையைதூக்கும்முதல்புன்னகைஅழகு! தந்தையின்புன்னகைகுழந்தையைதோளில்சுமக்கும்அழகு! காலம் ஏறவயதும் ஏறமனம்பக்குவப்பட்டுநாளைஎன்பதையேநினைத்துப்பார்க்காதபுன்னகைஅழகு!! இரம்ஜான் எபியா சென்னை பெ

Read more
செய்திகள்

போரை நிறுத்த ரஷ்யா உக்ரைனிற்கு அழைப்பு..!

உக்ரைனுடனான போரை நிறுத்த ரஷ்யாவானது உக்ரைனிற்கு அழைப்பு விடுத்துள்ளது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரினை முடிவிற்கு கொண்டுவரும் நோக்குடன் நேரடியாக உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த

Read more
செய்திகள்

சீனாவிற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவுடன் பிற நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள கூடாது..!

சீனாவிற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவுடன் பிற நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளக்கூடாது என்று சீனா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.”சமரசங்கள் அமைதியை

Read more
செய்திகள்

நிக்கலொஸின் செயலாள் ரசிகர்கள் மகிழ்ச்சி

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர் நிக்கலொஸ் பூரன் அடித்த சிக்ஸ்ர் ஒன்று ரசிகர் ஒருவரின் தலையில் பட்ட நிலையில் குறித்த ரசிகர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.இதனையடுத்து

Read more
பதிவுகள்

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய முன்னாள் சகா

சிவா இராமசாமி ‘பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர்,

Read more
பதிவுகள்

பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை

Read more
செய்திகள்

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று 1.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இது

Read more
பதிவுகள்

விசிறி ஆகும் சேலை..!

சேலை என் தாய்என்னைமடியில்அமர்த்திதலை‌மூடிஅவளின்சேலைக்குள்கவசமாகபால்கொடுத்ததேவதைஎன் அம்மா! நான்பல நாள்அம்மாவின்சேலைமுந்தானைக்குள் என்னைஅடைக்கலமாய் அணைத்திட்டஎன் தாய்! மழைஎன்றாலும்வெயில்என்றாலும்அவள்சேலைமுந்தானைகுடையாய்சிறகைவிரித்துபாதுகாக்கும்தாயின்சேலை! என் தாய்அவளின்சேலைமடிக்குள் மணிக்கணக்காய்தூங்கவைத்தமடித் தூளியாய்சேலை! !சேலையில்தூளி கட்டிபந்தம்இறுக்கநானேசேலைஎனசொல்லாமல்சொல்லிநம் கையைசேலையில்பிடித்துக்கொண்டுதாய் மடியெனதூங்கியசேலை ! அம்மாவின்சேலை

Read more