பூச்சியத்துக்குள் எட்டு
எட்டு எட்டா
வாழ்வை பிரித்திடு!
வெற்றி கிட்டும் வரை
உழைப்பை உயர்த்திடு!
எட்டில் நடை பழகிடு
ஏட்டில் கால் பதியும்வரை
முயன்றிடு!
பூச்சியத்துக்குள்ளே
எட்டு அடக்கமாம்!
அடுக்கிள் அறிவோம்
வாழ்வே பூஜியமாம்!
உலக தத்தும்
உருண்டையாம்!
உரசி பார்த்தால்
அண்டத்தில் பிண்டமாம்!
தத்துவம் புரிந்து
நடை பழகிடுச் செல்வமே!
நடை பிணமாகாது
உன் பயணம்
உச்சமே!
சி.ம.அபிமாலா
மலேசியா