அதிகரிக்கும் தேசிக்காய் விலை..!
ராஜகனி என்று சொல்லக்கூடிய தேசிக்காயின் விலை உயரவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் வரலாறு காணத அளவிற்கு ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 2100 விற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை ஒரு தேசிக்காயின் விலை 50 ரூபாவிற்கு மலையக பகுதிகளில் விற்கபபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஊவா மாகணத்திலேயே அதிகளவில் தேசிக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.இருந்த போதிலும் தற்போது தேசிக்காயின் உற்பத்தி குறைவடைந்துள்ளமையினால் இதன் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மக்கள் பல அசௌகரியங்களை சந்திக்கன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.