இப்படி இருந்தா இப்படியா நடக்கும்..!
🌹🌹🌹அன்பு அன்பு அன்பு❤️❤️❤️
இவ்வளவு அன்பு வைக்கும் அளவிற்கு நம்மிடம் என்ன இருக்கிறது என்று யோசிக்க வைக்கிற ஒருத்தரை
வாழ்க்கையில சந்திச்சு இருந்தா..உண்மையாகவே நீங்கள் அதிஷ்டசாலிதான்.!
ஒருத்தவங்க மேல அன்பு வைத்து
அசிங்கப்படுவதை விட..
அவர்கள் தேடினாலும் கிடைக்காத
மாதிரி விலகி விடனும்..
அப்போதுதான் நம்மளோட மதிப்பு
அவர்களுக்கு தெரியும்.
அன்பு மட்டும் தான்
உலகில் நிலையானது..
அதை உண்மையாக்குவதும்
பொய்யாக்குவதும் நாம்
நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது.
அன்பான உறவுகள்
மின் மினி பூச்சி போன்று என்றும்
இதயத்தில் மின்னிக்கொண்டு இருக்கும்.
அன்பால் காயப்பட்ட அன்பு இதயம்
G.ரமேஷ் யாதவ்
சேலம் மாவட்டம் ஆத்தூர்