உலகின் அறியாமையை தகர்தெரியும் இவரின் சொற்கள்…!
பாரதியார்
இவன்
மூட்டிய
தீ
உலகின்
அறியாமை
எரிக்கும்.
ஆகச்சுடர்
மிளிர்
காளிதேவி
அருள்
நெற்றிகண்
திறக்கும்.
கூர்விழி
பார்வையின்
நேர்வழி
தரிசனம்
நானிலம்
உய்க்கும்.
பாரதியின்
கவி
வீச்சு
வாளின்
கூர்மையை
விட
வீரியம்.
தேசியமும்
தெய்வீகமும்
ஒருங்கே
உணர்ந்த
மானுட
தேவன்.
அவனுக்கான
அரியாசனம்
யாரும்
அமர
இயலாத
காவியம்.
இவன்
மட்டும்
இல்லாதிருந்தால்
இந்தியா
பெற்ற
சுதந்திரம்
ஆண்மை
அற்றதாக
இருந்திருக்கும்.
பிறந்த
குலத்தை
தவிடுபொடியாக்கி
அதன்
ஞானத்தை
வீரியத்தை
புத்தியை
யுக்தியை
பொதுவுடமை
ஆக்கிய
ஆக்கியோன்.
பூணூல்
பாரதியை
கண்டு
அனைவரின்
தோளில்
ஆனந்ததாண்டவம்
ஆடியது.
சாதிகள்
பெண்ணடிமை
என்ற
பிற்போக்கு
மூடநம்பிக்கை
சிதைந்து
போனது.
பாரதி
என்பது
ஓர்
உணர்வு.
உயிர்ப்புபுள்ளி.
கனவினால்
கவிதையால்
அதன்
நீள
அகல
ஆழம்
சுற்றளவு
அளக்க
இயலாத
அளவையில்
அடங்காத
மீ
மா
வஸ்து.
பரவெள்ளம்
சுகித்த
பாட்டுடையானவன்.
தனி
மனித
பசிக்கு
ஐகத்தினை
அழித்திட்ட
அழிப்பு
கடவுள்.
செத்தவன்
உயிர்த்தவன்
காலனை
உதைத்தவன்.
ராஜ
அலங்காரத்தில்
வாழ்ந்த
துறவி.
காதல்
காமம்
நுணுகிய
அன்பு.
நாட்டுப் பற்று
மொழிப்பற்று
உடைய
செம்மையோன்.
அகிம்சை
என்ற
சக்கரத்தில்
இந்தியாவின்
சுதந்திரம்
பிறந்தது
என்று
எவனாவது
உளரினால்
சக்கரம்
சுழல
அச்சாணியாய்
இருந்தது
புரட்சி.
அதன்
இரத்த
சரித்திரத்தில்
மன்னர்கள்
போர்வீரர்கள்
சுதந்திரத்துக்காக
உயிர்
விட்ட
ஆண்கள்
பெண்கள்
குழந்தைகள்
தியாகிகளின்
இளம்
யுத்த வீரர்களின்
உயிர்
கொடையை
நாம்
மதிக்காமல்
வாழ்கிறோம்
என்றே!
அர்த்தம்.
நாளங்களில்
ஒடிய
இரத்தங்களை
தெறிக்க விட்ட
குண்டுகள்
பீரங்கிகள்
தோட்டாக்கள்
இந்தியாவின்
சுதந்திரத்திற்கு
உயிர்
கொடை.
அகிம்சையின்
அருளாளர்கள்
பிரியர்கள்
கூட
இரத்தம்
சிந்தி
தான்
செத்தனர்.
இம்சையில்
மட்டுமே
நாம்
சுதந்திரம்
பெற்றோம்
என்பதே!
சத்தியம்.
கட்சிகள்
காட்சிகள்
எங்கு
வேண்டுமானாலும்
வயிறு
வளர்க்கட்டும்.
தமிழகத்தின்
மகாகவி
பாரதியின்
கவிதைகள்
தோட்டாக்களை
விட
பீரங்கிகளை
விட
பெரியது.
நேதாஜியின்
யுத்த
சரித்திரம்
உயிர்கொடை
மாவீரர்களுக்கு
வாழ்வை
போதிக்கும்
அஸ்திவாரம்.
இந்திய
சுதந்திரத்தின்
இரு
நதி
கரைகள்
பாரதியும்
நேதாஜியும்.
ஒடிய
நதி
இரத்தசிவப்பு
நிறம்
என்பதே!
நாம்
அடுத்த
தலைமுறைகளுக்கு
போதிக்கவேண்டிய
சத்தியம்.
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985