ஜாதக பொருத்தம் தேவை தானா..?
( ஜாதகப் பொருத்தம் )
✍️✍️✍️✍️✍️
ஜாதகப் பொருத்தம்
ஜாதகப்
பொருத்தம் …
ஓரளவு போதும்
இல்லையெனிலும்
பரவாயில்லை …
மனப் பொருத்தமே
அதி முக்கியம் …
அதற்காகவேனும்
திருமணம் செய்து
கொள்கிற இருவரும்
மனம் திறந்து
பேசுவது நல்லது …
இல்லையெனில்
இப்படி ஒரு
பரீட்சை
வைக்கலாம்
ஒரு பத்துப்
பனிரெண்டு
கேள்விகளை …
குடும்ப அனுபவம்
மிக்கவர்களைக்
கொண்டு தயாரித்து …
இருவருக்கும்
வினாத்தாளாகக்
கொடுத்து …
இருவர் மனமும்
ஓரளவுக்கேனும்
ஒத்த மன நிலையில்
உள்ளதா ?
என சோதித்து
இணைத்து
வைக்கலாம் …🤔🤔🤔
விவாகரத்துகள்
குறைய வாய்ப்பு
உள்ளது …
எனது கருத்து
மட்டுமே …🤔🤔🤔
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052