ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடற் பரப்பில் நிலநடுக்கம்..!
நேற்றிரவு ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நேற்றிரவு 7.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இது ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

