இலங்கைசெய்திகள்பதிவுகள்

பதில் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்ய உத்தரவு

பிங்கிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு, பதில் பொலிஸ் தலைவர் வழங்கிய இடமாற்றத்தை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு உடனடியாக இரத்து செய்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் இல்லாமல், பதில் பொலிஸ் திணைக்களத் தலைவர் இந்த இடமாற்றத்தை உத்தரவிட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *