பங்களதேஸின் ,T20 போட்டியின் தலைவராக இவர் நியமனம்..!
பங்களதேஸின் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
2026ம் ஆண்டு நடைப்பெற இருக்கும் உலக கிண்ண T20 பங்களதேஸின் தலைவராக இவர் செயற்படவுள்ளார்.

இதே வேளை எதிர்வரும் 17ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இதன் போது இரு போடிகள் கொண்ட T20 தொடரில் விளையாட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
