Author: வெற்றி நடை இணையம்

சாதனைகள்செய்திகள்

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்குக் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பிரான்ஸைச் சேர்ந்த அலைன் அஸ்பெக்ட், ஆஸ்திரியரான அண்டன் ஸெல்லிங்கர், அமெரிக்கரான ஜோன் க்ளௌசர் ஆகிய மூவருக்கும் சேர்த்து இவ்வருடத்துக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பரிசு பெற்ற

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

“கல்வி மீட்பின் இதயமாக ஆசிரியர்கள்”|எங்கள் ஆசிரியர்களை கொண்டாடுவோம்

ஐப்பசி (October) 5 உலக ஆசிரியர் தினம் ( (World Teachers’ Day) என ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 யுனெஸ்கோ / பன்னாட்டு

Read more
சினிமாபதிவுகள்

“என்ன சொன்னாலும் மணிரத்தினத்துக்கு துணிச்சல் இருக்கு”| பொன்னியின் செல்வனும் (தமிழ்) ஒரு ரசிகரின் பார்வையும்

கடந்த சில வருடங்களாகவே தமிழ்நாட்டின் கனவுத் தொழிற்சாலையில்  சில படைப்புகளை சர்ச்சைக்குரியவையாக மாற்றுவது அந்தத் துறையின் அம்சமாகவே மாறிவிட்டது. சில வேளைகளில் அந்தச் சர்ச்சை அல்லது எதிர்ப்பு

Read more
ஆளுமைகள்கட்டுரைகள்பதிவுகள்

யாழ்ப்பாணத் தமிழ் பேசி இரசிகர்கள் இதயம் நிறைந்த தனித்துவமான கலைஞர்
‘அப்புக்குட்டி ‘ ரி.ராஜகோபால்

“வணக்கம் பிள்ளையள். நான் ஆவரங்கால் ஆறுமுகத்தின்ர பேரன் அப்புக்குட்டி ராஜகோபால். என்ன? யாரெண்டு கேக்கிறியளோ? இப்ப இருக்கிற இளசுகளுக்கு என்னத் தெரிய நியாயமில்ல. ஆனால், என்னோட கதைச்சுப்பாத்தியள்

Read more
சாதனைகள்செய்திகள்

தந்தை வழியில் மகன். இவ்வருடத்தின் முதலாவது நோபல் பரிசு ஸ்வாந்தெ பாபூவுக்கு அறிவிக்கப்பட்டது.

ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கும்போது சர்வதேச அறிவியலாளர்களின் கவனம் சுவீடன் நாட்டின் மீது விழுவது வழக்கம். அறிவியலுக்காகத் தனது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்ட அல்பிரட் நோபல் இறக்கும்போது தனது

Read more
சாதனைகள்செய்திகள்

உலகின் மிகப் பெரிய கிறீஸ்தவ தேவாலயம் மிசோராம் மாநிலத்தில் கட்டப்படவிருக்கிறது.

வத்திக்கானிலிருக்கும் புனித பேதுரு ஆலயமே தற்போது உலகின் மிகவும் பெரிய தேவாலயமாகும். அதைவிட சுமார் 810 சதுர மீற்றர் பரந்த நிலப்பரப்பில் இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் கட்டப்படவிருக்கிறது

Read more
அரசியல்செய்திகள்

வருமானவரிக்குறைத்தல் – எதிர்ப்பு மதிலில் மோதி முழுசாகத் திரும்பியது லிஸ் டுருஸ் அரசு!

பொருளாதாரத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் முதுகெலும்பை நிமிர்த்துவதாக அறைகூவிப் பதவியேற்ற லிஸ் டுருஸ் அரசு பலமான முட்டுக்கட்டையொன்றில் மோதியிருக்கிறது. தனது பொருளாதாரத் திட்டங்களின் அத்திவாரமாக நிதியமைச்சர்

Read more
அரசியல்செய்திகள்

சிறீலங்கா மீது ஏழு நாடுகள் ஐ.நா பொதுச்சபையில் வைக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு வலுக்கிறது.

இந்த வாரமும் தொடரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் சிறீலங்காவின் மீது ஏழு நாடுகள் ஒன்றிணைந்து முன்வைத்திருக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. அந்தத் தீர்மானம் மனித

Read more
செய்திகள்

பிரேசில் தேர்தலின் முதல் சுற்றில் எதிர்பாராத அளவு ஆதரவு பெற்று பொல்சனாரோ தோற்றார்.

ஞாயிறன்று பிரேசிலில் நடந்த தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ சுமார் 44 % வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியிருக்கிறார். எதிர்பார்த்தது போலவே லூலா டா

Read more
அரசியல்செய்திகள்

பட்டத்து இளவரசனைப் பிரதமராக்கக் காரணம் அமெரிக்க நீதியில் இருந்து தப்பவைக்கவா?

கடந்த வாரம் சவூதி அரேபிய இளவரசன் முஹம்மது பின் சல்மான் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். அரசன் இதுவரை தன்னிடம் வைத்திருந்த முக்கிய பொறுப்புக்களைப் பலவற்றைப் பட்டத்து இளவரசனிடம்

Read more