Author: வெற்றி நடை இணையம்

அரசியல்உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

உலகக்கோப்பைப் போட்டிகளுக்குப் பாதுகாப்பாக துருக்கிய இராணுவம் கத்தாருக்கு அனுப்பப்படும்.

இவ்வருடம் நவம்பர் மாதம் கத்தாரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டத்துக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கும் சமயத்தில் பாதுகாப்பு அளிக்க கத்தாருக்குத் தனது இராணுவத்தை அனுப்பவிருக்கிறது துருக்கி. உலகக்கோப்பை மோதல்கள்

Read more
அரசியல்செய்திகள்

பிராக் [Prague] நகரில் கூடும் ஐரோப்பிய கலந்தாய்வு மாநாட்டில் கூடியிருக்கும் 44 ஐரோப்பிய கிரகங்கள்!

தென்கிழக்கு ஐரோப்பாவில் வெடித்திருக்கும் போர்க்காலத்தில் ஐரோப்பாவிலிருக்கும் நாடுகள் தமது அரசியல், பாரம்பரிய வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு குறிப்பிட்ட சில குறிக்கோள்களை முன்வைத்துச் செயல்படவேண்டும் என்பது எதிர்பார்ப்பு. இந்த

Read more
சாதனைகள்செய்திகள்

2022 விஞ்ஞானத்துறைகளுக்கான மூன்றாவது பரிசான வேதியியல் பரிசு பெற்றவர்களில் பெண் விஞ்ஞானியும் ஒருவர்.

நோபல் பரிசுகள் கொடுக்கப்பட ஆரம்பித்த காலம் முதல் இதுவரை அப்பரிசுகளைப் பெற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்ற விமர்சனம் சமீப காலத்தில் பெருமளவில் எழுந்திருக்கிறது. அதிலும் விஞ்ஞானத்துறைகளில்

Read more
அரசியல்செய்திகள்

தனது கூட்டணி அரசின் ஒரு கட்சியின் ஆதரவை இழந்ததால் டென்மார்க் பிரதமர் பொதுத்தேர்தலை அறிவித்தார்.

டென்மார்க்கின் அரசு பாராளுமன்றத்தில் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சிக் கூட்டணியின் ஆதரவுக் கட்சி ஒன்று தொடர்ந்தும் அக்கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்ட இக்கட்டான நிலையில் பிரதமர் மெத்தெ

Read more
கதைநடைகோதாவரி சுந்தர்பதிவுகள்

பொன்னியின் செல்வன் – முதற்பாகம்

இந்த பதிவில் வரலாற்றுச்சிறப்புமிக்க அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் காப்பியத்தின் முதற்பாகத்தை இங்கு வாசிக்கப்பட்டுள்ளது கேட்டுப் பார்ப்போமா!! https://youtu.be/5WOjtf2qtRw கோதாவரி சுந்தரின் மேலதிக வீடியோக்களை

Read more
அரசியல்செய்திகள்

ஒரேயொரு மாதமாகிறது லிஸ் டுருஸ் அரசு பதவியேற்று, அதற்குள் அவரைக் கவிழ்க்கும் எண்ணங்கள் கட்சிக்குள்.

பொருளாதாரத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் முதுகெலும்பை நிமிர்த்துவதாக அறைகூவிப் பதவியேற்ற லிஸ் டுருஸ் அரசு பலமான முட்டுக்கட்டையொன்றில் மோதியிருக்கிறது. தனது பொருளாதாரத் திட்டங்களின் அத்திவாரமாக நிதியமைச்சர்

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

அழியும் ஆபத்திலிருக்கும் உயிரினங்கள், தாவரங்களைப் பாதுக்காக்க நாட்டின் 30 % பிராந்தியத்தை ஒதுக்கும் ஆஸ்ரேலியத் திட்டம்.

ஆஸ்ரேலியாவில் மட்டுமே வாழும்  உயிரினங்கள், தாவரங்கள் மனித நடவடிக்கைகளால் அழிக்கப்பட்டு வருவதைச் சமீபத்தில் ஆஸ்ரேலிய அரசால் வெளியிடப்பட்ட சுற்றுப்புற சூழல் பற்றிய ஆராய்ச்சி அறிக்கையொன்று சுட்டிக் காட்டியது.

Read more
அரசியல்செய்திகள்

“ஐரோப்பிய நீதிமன்றத்திடமிருந்து எங்கள் இறையாண்மையை மீட்டெடுப்போம்,” என்கிறார் புதிய பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர்.

பிரிட்டிஷ் கொன்சர்வடிவ் கட்சியின் அங்கத்தினர்களுக்கான வருடாந்திர மாநாடு பெர்மிங்ஹாம் நகரில் நடந்துகொண்டிருக்கிறது. புதியதாகப் பதவியேற்ற லிஸ் டுருஸ் அரசின் அமைச்சர்கள் முதல் முதலாகத் தமது கட்சியினரை எதிர்கொள்ளும்

Read more
செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் கௌரவப் பதக்கத்தைப் பெற்றார் அஞ்செலா மெர்க்கல்.

2015 , 2016 ம் ஆண்டுக்காலத்தில் உள்நாட்டிலும், சுற்றிவர உள்ள நாடுகளிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்காமல் ஒரு மில்லியன் பேருக்கும் அதிகமான அகதிகளை ஜேர்மனிக்குள் வரவேற்றதற்காக

Read more
ஆளுமைஆளுமைகள்கட்டுரைகள்பதிவுகள்

மாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்

ஆசிரியர் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து உலகமெங்கும் தன் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியால் பெருமையுற்று எம்மோடு வாழ்ந்த ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை மறக்கமுடியாது. செய்யும் தொழிலே தெய்வம் என்று

Read more