சுலாத் நகரில் நிலநடுக்கம்..!
பிலிப்பைன்ஸில் உள்ள சுலாத் நகரின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை 7.21 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.இந்நிலநடுக்கமானது 37.4 கி.மீ
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
பிலிப்பைன்ஸில் உள்ள சுலாத் நகரின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை 7.21 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.இந்நிலநடுக்கமானது 37.4 கி.மீ
Read moreபண்டாரகம அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை உயர்
Read moreஈரான் நோக்கி சென்ற கப்பலை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிரிஸ் நாட்டுக்கு சொந்தமான கப்பல் ஒன்று பிரேசிலில் இருந்து சோளம் உள்ளிட்ட பொருட்களை
Read moreதிருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் நேற்று முன்தினம் ரயிலில் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் சிக்கியே குறித்த
Read moreநேற்று முதல் முட்டை ஒன்றின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும்
Read moreசுவிசிலிருந்து சண் தவராஜா
Read more*மகளிர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* 💐💐💐💐💐💐💐💐💐💐💐 வீட்டுக்குள்ளேபெண்ணைப்பூட்டி வைப்போம் என்றவிந்தை மனிதர்தலை கவிழ்ந்தார்…..பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள்நடத்த வந்தோம் என்றுபாரதியார் கண்டகனவுகள் எல்லாம்இன்று
Read moreஜன்னலோரம் ஜன்னலோரம்நின்று கொண்டுவானத்தைரசிக்காதே … மின்னும்நட்சத்திரங்கள் … பால் ஒளிசிந்தும் நிலா … பகல்பொழுதுகளில்மேகங்கள்வரையும்ஓவியங்கள் … வண்ணமயமானவானவில் … துடிப்புடன்பறந்து செல்லும்பறவைகள் எனஎதையும் ரசிக்க … ஜன்னல்கள்எதற்கு
Read moreபோதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சுமார் 750 பெண்கள் சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more