சாரதிகளை கண்காணிக்க புதிய நடை முறை..!
கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்காணிக்க பொலிஸாரினால் புதிய CCTV கண்காணிப்பு கட்டமைப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நடைமுறையானது இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக
Read more