SLT ஐ கொள்வனவு செய்ய பிரபல கோடிஸ்வரர் விருப்பம்..!

லங்கா டெலிகொம் நிறுவனத்தை கொள்வனவு செய்ய இந்தியாவின் பிரபல கோடிஸ்வர வர்த்தகர் முகேஷ் அம்பானி விரும்பம் வெளியிட்டுள்ளார்.

அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் எழுத்து மூலம் இலங்கை அரசுக்கு தங்கள் விருப்பத்தை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே லைகா  அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் அதானி ஆகியோர் டெலிகொம்மை வாங்க முயற்சித்து வருவதாக,

தகவல் வெளியாகிருந்த நிலையில் இந்தியாவின் பிரபல கோடிஸ்வர வர்த்தகர் முகேஷ் அம்பானி விரும்பம் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *