Author: வெற்றி நடை இணையம்

கவிநடைசெய்திகள்

எதற்காக கவலை கொள்ள வேண்டும்…?

கவலை என்ற வலையில் பிடிபடும் மனிதர்கள். கவலையின் காரணம் கேட்டேன்? வாழ்வே கவலை என்றான். இருப்பிலும் இல்லாமையிலும் தவிப்பிலும் இன்புறுதலிலும் கவலை கண்டேன். சுகத்தில் கவலையின் ரேகைகள்

Read more
இலங்கைசெய்திகள்

எதிர்வரும் ஆண்டு மின்சார கட்டணம் குறையவுள்ளது..!

அடுத்த வருடம், ஜனவரி மாத நடுப்பகுதியில் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும்” என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்

Read more
கவிநடைசெய்திகள்

நீங்கள் இந்த வலையில் சிக்கி இருக்கிறீர்களா?

தலைப்பு : கவலை 😔☹️ கவலை,கவலை எனும் வலையில் வசமாகி, நிழலை நிஜமாக்கி நிஜத்தை நிழலாக்கி, மோசமாகி நாசமாகும் மனமே உனக்கு கவலையில்லா காலமேது சொல்லிடு, மண்ணீல்

Read more
இலங்கைசெய்திகள்

அரிசியின் விலை உயர்வு..!

அரிசி விநியோகஸ்தர்கள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு

Read more
இலங்கைசெய்திகள்

தப்பி சென்ற 102 கைதிகள் கைது..!

வெளிகந்த ,கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலுருந்து தப்பி சென்ற 102 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் நேற்றைய தினம் தப்பியோடியுள்ளனர்.பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு குறிப்பிட்ட கைதிகள்

Read more
இலங்கைசெய்திகள்

மழையுடனான காலநிலை..!

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் நுவரேலியா மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வட மாகாண த்திலும் அத்துடன் ஹமபாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

Read more
கவிநடைசெய்திகள்

வேம்பின் மகத்துவம்..!

வேம்பு கசப்பு. நிழல நோய் ஓட்டி. மாரியம்மன் ப்ரீத்தி. சென்னையின் கூழ் ஊத்து பானைகளில் திருவிழாக்களின் கோவில்களில் செருகல். பேய் ஓட்டுபவர்களின் பாடம் போடுவர்களின் தற்காப்பு ஆயுதம்.

Read more
கவிநடைசெய்திகள்

இப்படி வாழ தான் ஆசை..!

🌈 வானவில் வீடு 🌈 வானவில்லால்வீடுகட்டி … அதில்வெண்ணிலவால்விளக்கேற்றி …நட்சத்திரங்களால்அலங்கரித்து …ஒரு பகட்டு வாழ்க்கைவாழத்தான் ஆசை … ஓலைக் கூரையின்ஓட்டையின்வழியே …கதிரவன் கரம்தீண்டி கலைந்துபோனது என்பகல் கனவு

Read more
கவிநடைசெய்திகள்

உலகின் அறியாமையை தகர்தெரியும் இவரின் சொற்கள்…!

பாரதியார்இவன் மூட்டிய தீ உலகின் அறியாமை எரிக்கும். ஆகச்சுடர் மிளிர் காளிதேவி அருள் நெற்றிகண் திறக்கும். கூர்விழி பார்வையின் நேர்வழி தரிசனம் நானிலம் உய்க்கும். பாரதியின் கவி

Read more
கவிநடைசெய்திகள்

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…!

பல வேடிக்கை மனிதரைப் போலேநான் வீழ்வேனென்றுநினைத்தாயோ !பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என தமிழ் மொழியை போற்றிப்பாடிய மகாகவி…. “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட

Read more