கொவிட் 19 செய்திகள்

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

கிரேக்க எழுத்துகளது பெயர்களை வைரஸ் திரிபுகளுக்கு சூட்ட முடிவு.

இந்தியாவில் பரவும் வைரஸுக்கு டெல்ரா, கப்பா என இரு நாமங்கள் டெல்ரா, அல்ஃபா, பீற்றா, காமா, கப்பா. இவர்கள் எல்லாம் யார்? நாடுகள் எங்கும் நாளாந்தம் பிறப்பெடுத்துப்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

மாஸ்க்கை முற்றாக நீக்குவதற்கு இன்னும் கொஞ்சம் பொறுப்போம், அவசரம் வேண்டாம்! – மக்ரோன்.

வெளி இடங்களில் மாஸ்க் அணியவேண்டும் என்ற கட்டாயத்தை உடனடியாகக் கைவிட்டுவிட வேண்டாம் என்று அதிபர் மக்ரோன் மக்களைக் கேட்டுள்ளார். “மிகுந்த அவசரம் வேண்டாம். நாங்கள் இன்னமும் விழிப்பு

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஏழு மாதங்களுக்குப் பிறகு இத்தாலியில் முதல் முறையாக மிகக் குறைந்த கொரோனா இறப்புக்களை.

கடந்த ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி 24 மணித்தியாலங்களில் 43 பேர் இத்தாலியில் கொரோனாத்தொற்றுக்களால் இறந்தார்கள். அதன் பின்னர் அந்த நாட்டில் இறப்புக்க்கள் அதிகரித்துக்கொண்டேயிருந்தன. 126,000

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

‘கொவிட்’ உயிரிழப்பு ஏதும் பதிவாகாத முதல் நாளை சந்தித்தது இங்கிலாந்து.

இங்கிலாந்தில் “டெல்ரா” திரிபு (Delta variant) அச்சத்தின் மத்தியிலும் நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. இரண்டு தடவைகள் வைரஸ் அலைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டில்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஜூன் 21 ம் திகதி பிரிட்டனின் கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் எவ்வித மாற்றமுமில்லை என்கிறார் போரிஸ் ஜோன்சன்.

நாட்டில் படிப்படியாகக் கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் பிரிட்டனில் ஜூன் 21 ம் திகதியுடன் பெரும்பாலும் சகஜமான நடவடிக்கைகளுக்குத் திரும்பிவிடலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் அங்கே

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

1973 க்குப் பின்னர் இவ்வருடத்தின் உலகின் பொருளாதார வளர்ச்சி தான் மிகவும் அதிகமானதாக இருக்கும்.

உலக நாடுகளின் பொருளாதாரம் அதன் வளர்ச்சிக்கான கூட்டுறவு ஒன்றியமான OECD இன் கணிப்புப்படி இவ்வருடம் உலகப் பொருளாதாரம் 5.8 % ஆல் அதிகரிக்கும். 1973 இன் பின்னர்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிட்டால் கொவிட் 19 ஆல் அதிகம் பேர் இறந்த நாடு பெரு ஆகும்.

திங்களன்று தனது நாட்டில் கொவிட் 19 ஆல் இறந்தவர்கள் தொகையை மீளாராய்ச்சி செய்து அதை 69,342 இலிருந்து 180,764 என்று திருத்தி அறிவித்திருக்கிறது. பெருவில் நாட்டின் மருத்துவசாலைகள்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

நாளை எங்கள் ஊரின் பெயரிலும் ஒரு புது வைரஸ் தோன்றக்கூடும்!

உலக சுகாதார நிறுவனமே (WHO) தொற்று நோய்களுக்குப் பெயர் சூட்டுகின்றது. அதற்கென சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று இருக்கிறது. வைரஸ்களின் வகைபிரித்தல் தொடர்பான சர்வதேச குழு (International

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்சங்கீதம் - நடனம் - Music and Danceசெய்திகள்

பாரிஸில் ஐயாயிரம் பேருடன் மாபெரும் இன்னிசை நிகழ்வு

பல மாதங்களுக்குப் பிறகு பாரிஸின் Accor Arena அரங்கில் சுமார் ஐயாயிரம் ரசிகர்கள் கூடிப் பங்கு பற்றிய பெரும் இன்னிசை நிகழ்வு சனியன்று மாலை [29.05] நடைபெற்றது.

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பெரும்பாலான வயதுக்கு வந்தவர்களுக்குத் தடுப்பூசிகொடுத்துவிட்ட இஸ்ராயேலில் பிள்ளைகளிடையே தொற்று பெருமளவில் குறைந்திருக்கிறது.

கொவிட் 19 ஆல் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடான இஸ்ராயேல் தடுப்பு மருந்துகளைப் போடுவதில் முதலாவதாகவும் செயற்பட்டது. நாட்டின் சுமார் 60 விகிதமானவர்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

Read more