சட்டவிரோத பயணங்களின் நடுவே பாரிஸில் அந்தரிக்கும் இந்தியர்கள்.

விமான நிலையத்தில் விசேட தரிப்பிட வசதி. ஜரோப்பா ஊடாகச் சட்டவிரோதமாகப் பயணிக்கும் இந்தியப் பயணிகள் பலர் பாரிஸ் விமான நிலையத்தில் தரித்துச் செல்வதால் அவர்களைக் கண்காணிக் கும்

Read more

பிரான்ஸில் பத்து கி. மீற்றர் பயணக் கட்டுப்பாடு நீக்கம், கல்லூரிகள் ஆரம்பம்.

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து நாட்டை விடுவிக்கின்ற நான்கு கட்டத் தளர்வுகளில் முதலாவது கட்டம் பிரான்ஸில் திங்கட்கிழமை அமுலுக்கு வந்தது. முதலாவது கட்டத்தில் முக்கியமாக வதிவிடத்தில் இருந்து பத்துக்

Read more

“உன்னுடன் ஒரு வயதானவரைக் கூட்டிவா, உனக்கும் அதே நேரத்தில் தடுப்பு மருந்து பெற்றுக்கொள்!” எஸ்தோனியா

பால்டிக் நாடுகளிலொன்றான எஸ்தோனியாவில் வயதானவர்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்வதற்கு உற்சாகமில்லை. அதனால் அவர்களைத் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவைப்பதற்காக அரசு ஒரு உபாயம் செய்திருக்கிறது. வயதான ஒரு

Read more

இளம் கணவன்- மனைவி உட்பட ஐவருக்கு இந்திய திரிபு தொற்று.

பிரான்ஸ் வந்த சிங்கப்பூர் கப்பலின் 16 மாலுமிகளுக்கும் புதிய வைரஸ்? பிரான்ஸில் நோர்மன்டியில் (Normandie) உள்ள லூ ஹாவ் (Le Havre) துறைமுகத்தில் தரித்து நிற்கும் சிங்கப்பூர்

Read more

ஆஸ்ரேலியர்களாக இருப்பினும் இந்தியாவுக்குப் போய்த் திரும்பினால் கடும் தட்டம் என்று சட்டமியற்றியது ஆஸ்ரேலியா.

இந்தியாவில் இரட்டைத் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான சுகவீனமடைகிறார்கள், அக்கிருமியின் தொற்றுவேகம் மிக அதிகம் ஆகிய காரணங்களால் அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்குக்

Read more

குஜராத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 கொவிட் 19 நோயாளிகள் இறப்பு.

குஜராத் மாநிலத்தில் நலன்புரி அமைப்பொன்றால் நடாத்தப்பட்டுவரும் மருத்துவமனையில் சனியன்று நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. அங்கு சிகிச்சை எடுத்துவந்த கொவிட் 19 நோயாளிகள் 18 பேர் அந்தத் தீவிபத்தில்

Read more

இந்த வருடம் நாங்கள் மீள்வோமா? “தெரியாது ” என்று மக்ரோன் பதில்வைரஸ் திரிபுகளே தீர்மானிக்கும்

கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்படுத்திய சுகாதார நெருக்கடியில் இருந்துநாடு இந்த ஆண்டில் விடுபட்டு மீளும்என நினைக்கிறீர்களா? பிராந்தியப் பத்திரிகைகளுக்கான விசேட செவ்வியில் இப்படி ஒரு கேள்விஅரசுத் தலைவரிடம்

Read more

சுவீடனில் வாழும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் கொவிட் 19 ஆல் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைவு.

சுவீடனில் எடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விபரங்களின்படி சுவீடனில் பிறந்து வளர்ந்தவர்களை விட வெளிநாட்டில் பிறந்து குடிபுகுந்தவர்களிடையே கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அதிகம். அதே சமயம் வெளிநாட்டிலிருந்து

Read more

பிரான்ஸில் இந்திய வைரஸுடன் முதல் தொற்றாளர் அடையாளம்!

இந்திய வைரஸ் என்று அழைக்கப்படுகின்ற புதிய திரிபுக் கிருமி தொற்றிய நபர் ஒருவர் பிரான்ஸில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். நாட்டின் தென் மேற்கே Lot-et-Garonne பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே

Read more

பீகாரில் ஊடகத்துறையினர், ஆசிரியர்கள், அதிகாரிகளிடையே பலர் கொவிட் 19 ஆல் மரணம்.

சுமார் 202 பீகார் பொலீஸ் உத்தியோகத்தர்கள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 90 % தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்கள் என்பது

Read more