கோவக்ஸ் திட்டத்தின்படி விநியோகிக்கப்படும் தடுப்பு மருந்துகளைப் பெறும் முதலாவது நாடாக கானா.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளும் பெறும் வசதியை உண்டாக்க உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது கோவக்ஸ் திட்டம். பல நாடுகளின் தேவைகளை

Read more

குறுக்கே நுழைந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் பிரமுகர்களை அனுமதித்தால் தடுப்பூசிகளுக்கான உதவி முடக்கப்படுமென்று லெபனானுக்கு எச்சரிக்கை.

லெபனான் மக்களுக்குத் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான உதவியாக 34 மில்லியன் டொலர்களை உலக வங்கி லெபனானுக்கு வழங்க முன்வந்துள்ளது. அவற்றின் மூலம் 60,000 Pfizer-BioNTech

Read more

2020 இல் சுவீடனில் இறந்தவர்கள் தொகை அதை முந்திய வருடங்களை விட 7.9 % அதிகம்.

கடந்த ஐந்து வருடங்களின் சராசரி இறந்தவர்கள் தொகையைக் கடந்த வருடத்தில் இறந்தவர்கள் தொகையுடன் ஒப்பிடும்போது கடந்த வருடத்தில் இறந்தவர்கள் 7.9 % விகிதம் அதிகமாக இருக்கிறது. இப்படியான

Read more

ஜேர்மனியில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் 70 – 80 வயதினருக்கும் ஒரே சமயத்தில் தடுப்பூசி போடப்படும்.

கொவிட் 19 தடுப்பூசி போடும் ஒழுங்கில் மாற்றம் செய்திருக்கிறது ஜேர்மனி. இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் பிள்ளைகளுக்குத் திறக்கப்பட்டிருக்கும் சமயத்தில் நாட்டின் கொரோனாத் தொற்றுக்கள் குறைவதாக

Read more

அரை மில்லியன் பேர் உயிரை அமெரிக்காவில் குடித்திருக்கிறது கொவிட் 19.

வெள்ளை மாளிகையிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் திங்களன்று மக்களை நேரிட்ட ஜோ பைடன் இறந்து போன அரை மில்லியன் அமெரிக்கர்களையும் அவர்களின் உறவினர்களையும் நினைவு கூர்ந்தார். தொற்றுக்களைக்

Read more

அரை மில்லியன் பேர் உயிரை அமெரிக்காவில் குடித்திருக்கிறது கொவிட் 19.

வெள்ளை மாளிகையிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் திங்களன்று மக்களை நேரிட்ட ஜோ பைடன் இறந்து போன அரை மில்லியன் அமெரிக்கர்களையும் அவர்களின் உறவினர்களையும் நினைவு கூர்ந்தார். தொற்றுக்களைக்

Read more

பாலஸ்தீன அதிபருக்குப் பதிலடியாக காஸாவை ஆளும் ஹமாஸும் ஸ்புட்நிக் V தடுப்பு மருந்துகளைக் கொண்டு வந்து இறக்கியது.

பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியான காஸா பிராந்தியத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் கொடுக்கும் வைபவம் மருத்துவ சேவையாளர்களுக்கு அதைக் கொடுப்பதுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தவிர நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும்

Read more

பிரிட்டனில் 4 கட்டத் தளர்வு சர்வதேச பயணங்களுக்குமே வரை தொடர்ந்து தடை!

பிரிட்டனில் கடந்த சுமார் ஒன்றரை மாத கால பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மிக மெதுவாக – படிப்படியாக-நான்கு கட்டங்களில் தளர்த்துகின்ற அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்

Read more

கொவிட் 19 ஒரு உயிரியல் போரென்று நம்பி, அனுமதிக்கப்படாத மருந்தை வாங்கிய தென்னாபிரிக்க இராணுவம்.

ஜனாதிபதி சிரில் ரமபோசா ஏப்ரல் 2020 இல் நாடு முழுவதிலும் பொது முடக்கத்தை அறிவித்தார். அச்சமயத்தில் கொவிட் 19 தொற்றுநோய் என்பது ஒரு உயிரியல் போர் என்று

Read more

4,500 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு நீங்கள் கொவிட் 19 கிருமிகளை விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளத் தயாரா?

முதன் முதலாக “மனித சவால்” திட்டமொன்றின் மூலம் கொவிட் 19 வியாதியை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் ஆராய்ச்சியொன்று பிரிட்டனில் நடக்கவிருக்கிறது. அதில் பங்குபற்றத் தயாராக இருக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும்  4,500

Read more