பிரிட்டன் – பிரான்ஸ் எல்லையில் ஒரு வாரத்துக்குமேல் மாட்டிக்கொண்ட பாரவண்டிச் சாரதிகள்.

பிரிட்டனில் படுவேகமாகப் பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளுக்குப் பயந்து பிரான்ஸ் தனது நாட்டுக்குள் பிரிட்டரை அனுமதிக்க மறுத்ததால் டோவர் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாரவண்டிச் சாரதிகள் ஒரு வாரத்துக்கும்

Read more

ஜேர்மன் மண்ணிலும் புதிய வைரஸ்!

லண்டனை அச்சுறுத்தி வரும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஜேர்மனியிலும் பரவியுள்ளது. ஜேர்மனியின் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். ஞாயிறன்று லண்டனுக்கான வான் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்படு

Read more

ஈரான் தனது உள்நாட்டுத் தயாரிப்பான தடுப்பு மருந்தைப் பரிசீலிப்பதற்காக ஆட்களைத் தேடுகிறது.

சமீப நாட்களில் கொவிட் 19 இறப்புக்கள் சுமார் 55,000 ஆகிவிட்ட தங்கள் நாட்டின் மக்களைப் பாதுகாக்கத் தேவையான தடுப்பு மருந்தை வெளியிலிருந்து வாங்க முடியாமல் அமெரிக்கப் பொருளாதாரத்

Read more

பிரான்ஸில் ஞாயிறு முதல் தடுப்பூசி, ஒவ்வாமை நோயாளர்கள் விலக்கு, கர்ப்பிணிகள் குறித்தும் அவதானம்!

பிரான்ஸின் சுகாதார உயர் ஆணையம் (Haute Autorité de la Santé – HAS) ‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசியைப் பொதுமக்கள் பாவனைக்காக சந்தைப்படுத்துவதற்கு அனுமதிவழங்கியிருக்கிறது. தடுப்பூசி

Read more

வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியாவில் தடுப்பு மருந்து கிடையாது.

கொலம்பியாவில் வசித்துவரும் சுமார் 1.7 மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட மாட்டாது என்கிறார் கொலம்பியாவின் ஜனாதிபதி. இவான் டுக்கேயின் இந்த அறிவிப்பை நாட்டின் எதிர்க்கட்சிகளும்,

Read more

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலத்தைத் தூக்கியெறிந்த பேஸ்புக்!

ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த பிரபலமான சமையல்காரர், சமூகவலைத்தளப் பிரபலம், தொலைக்காட்சிப் பிரபலம் கருத்துப் பரப்பாளர் பீட் எவன்ஸைத் தனது தளத்திலிருந்து தூக்கியெறிந்தது பேஸ்புக். காரணம் அவர் கொவிட் 19

Read more

தென்னாபிரிக்காவிலிருந்து விமான சேவைகளை நிறுத்துகிறது பிரிட்டன்.

பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் கொரோனாக் கிருமிகள் தமது நாடுகளுக்குள் வராமலிருக்கப் பல உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்திக்கொள்ளும் அதேசமயம் தென்னாபிரிக்காவின் விமான சேவைகளை

Read more

தடுப்பு மருந்துகள் வாங்க 6 பில்லியன் டொலர்கள், வி நியோகிக்க 3 பில்லியன் டொலர்கள் ஆபிரிக்காவுக்குத் தேவை!

ஆபிரிக்க நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு 6 பில்லியன் டொலர்களும், அவைகளைக் கொண்டுபோய்த் தேவையான இடங்களில் சேர்ப்பதற்காக மேலும் 3 பில்லியன் டொலர்களும்

Read more

தேவைப்பட்டால் ஆறு வார காலத்தில் அடுத்த ஊசி தயார் என்கிறது பைசர்!

‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசி பிரிட்டனில் பரவியிருக்கும் திரிபடைந்த வைரஸை 99வீதம் எதிர்க்கக் கூடியது என்று அதைத் தயாரித்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.புதிய வைரஸின் புரதம் (proteins) 99வீதம்

Read more

சுமார் 10,000 பிரிட்டிஷ் குடிமக்களைத் தேடி சுவிஸ் வலைவீச்சு.

டிசம்பர் 14 ம் திகதிக்குப் பின்னர் சுவிஸுக்குள் வந்த சுமார் 10,000 பிரிட்டிஷ் குடிமக்களைத் தேடிவருகிறது சுவிஸ். பிரிட்டனில் பரவிவரும் இன்னொரு வகையான கொரோனாத்தொற்றுக்கள் பற்றிய விசாரணைக்காகவே

Read more