இந்திய கணித மேதை ஆரியபட்டா | சிறுவர் சித்திரம்
வரைவது: ர ரேஷ்மா,வகுப்பு: பத்தாம் வகுப்பு,டான்சம் மெட்ரிக்குலேசன் பள்ளி, மாயனூர்.ஊர்: கரூர்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வரைவது: ர ரேஷ்மா,வகுப்பு: பத்தாம் வகுப்பு,டான்சம் மெட்ரிக்குலேசன் பள்ளி, மாயனூர்.ஊர்: கரூர்
Read moreஇரண்டாம்பராந்தகனாகியச்சுந்தரச்சோழன் .. அரிஞ்சயச்சோழனின்இரண்டாம்மகன் .. வானவன்மாதேவியைமாலைச்சூடினான் .. சோழநாட்டின்சக்கரவர்த்திஆயினான் .. ஆதித்தக்கரிகாலன்குந்தவைஅருண்மொழிவர்மன், மூன்றுக்கண்மணிகள்சுந்தரரின்நல்மணிகள் … சுந்தரச்சோழரின்முதல்முதல்வன்.. ஆதித்தக்கரிகாலனெனும்பட்டத்துஇளவரசன்.. மங்கலத்துச்செப்பேடுபோற்றிடும்நல்வீரன் .. வந்தியத்தேவனின்ஆருயிர்நண்பன் .. நந்தினியின்காதலில்இளமையில்வீழ்ந்தாய் .! தங்கைகுந்தவையால்காதலில்நொடிந்தாய்
Read moreகடந்த வாரவிடுமுறை நாள்களில் சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநகரத்தில் மிகச்சிறப்புடன் கணா மாஸ்ரரின் கலையமுதம் 2022 நடந்தேறியது. கடந்த ஐப்பசி (ஒக்டோபர்) மாதம் 2ம் 3ம் திகதிகளில் காலை
Read moreஇந்த பதிவில் வரலாற்றுச்சிறப்புமிக்க அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் காப்பியத்தின் முதற்பாகத்தை இங்கு வாசிக்கப்பட்டுள்ளது கேட்டுப் பார்ப்போமா!! https://youtu.be/5WOjtf2qtRw கோதாவரி சுந்தரின் மேலதிக வீடியோக்களை
Read moreஆசிரியர் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து உலகமெங்கும் தன் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியால் பெருமையுற்று எம்மோடு வாழ்ந்த ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை மறக்கமுடியாது. செய்யும் தொழிலே தெய்வம் என்று
Read moreஐப்பசி (October) 5 உலக ஆசிரியர் தினம் ( (World Teachers’ Day) என ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 யுனெஸ்கோ / பன்னாட்டு
Read moreகடந்த சில வருடங்களாகவே தமிழ்நாட்டின் கனவுத் தொழிற்சாலையில் சில படைப்புகளை சர்ச்சைக்குரியவையாக மாற்றுவது அந்தத் துறையின் அம்சமாகவே மாறிவிட்டது. சில வேளைகளில் அந்தச் சர்ச்சை அல்லது எதிர்ப்பு
Read more“வணக்கம் பிள்ளையள். நான் ஆவரங்கால் ஆறுமுகத்தின்ர பேரன் அப்புக்குட்டி ராஜகோபால். என்ன? யாரெண்டு கேக்கிறியளோ? இப்ப இருக்கிற இளசுகளுக்கு என்னத் தெரிய நியாயமில்ல. ஆனால், என்னோட கதைச்சுப்பாத்தியள்
Read moreமுன்னுரை: கம்பர் என்னும் புலவர் தமிழ் மண்ணுக்கும் மொழிக்கும் கிடைத்த பொக்கிஷம். ராமாயணம் என்னும் இதிகாச புராணத்தை நம் போன்ற தமிழர்களும் படிக்க மற்றும் தெரிந்துகொள்ள காரணமானவர்
Read moreமனிதர்கள்நம்முள் விழுந்துநம் வெறுப்பைவெளிக் கொணர்ந்தால்அது…கர்மா,அதை சலனமின்றிகடந்து செல்வதேகர்மவினைக்குநாம் கொடுக்குதகுதியானவிளைவு, மனிதர்கள் நம்முள்இருந்துகோபத்தைவரவழைத்தால்அதுவினை.. புரிதலுடன்மௌனமாககடந்துசெல்லுகையில்அது,செயலிழந்துபோகும்… மனிதர்கள்நம்முள் விழுந்துகாதலைவெளிக்கொணர்ந்தால்அதுவலிகளுக்கானசாபம்,நிராகரித்துகடந்துசெல்லுகையில்வேதனைகள்செயலிழந்துபோகும், மனிதர்கள்நம்முள் விழுந்துநன்றியுணர்வைஉண்டாக்கினால்அது, நம்புண்ணியத்தின்விளைவு..நன்றிகூறிகைகுப்பிகடந்துசெல்லுங்கால்கடந்துபோகும்கர்மவினைகூடநம்மை….. எழுதுவது : ஜெயக்குமாரி
Read more