பதிவுகள்

கவிநடைபதிவுகள்

விண்ணைத்தொட்டுப் பறப்போம் வா

ஐயிரு திங்கள்சுமந்தவளை…அம்பாரங்குலுங்க,கதறவிட்டு…பனிக்குடம் உடைத்து,வெற்றி உலா வந்தவளே…!அகாலப் பிறவியின்காமச் சீண்டலுக்கு…தற்கொலைக் கூண்டில்சிக்கித் தவிப்பததெற்கு …!பெண்ணே,கருந்துணி கட்டிநீதி தேவதைகண்ணுறங்குவதாய்எண்ணங்கொண்டு,இன்னுயிர் மாய்க்கவிரைவதென்ன…!வேண்டாம் பெண்ணே,உண்மை உறங்கினாலும்,ஒரு நாளும்சாகாதென்பதைநினைவில் வைத்து,தன்னையேவிடுதலை செய்…!உன் தற்கொலைஎண்ணங்களுக்கு,முற்றுப்புள்ளிவைக்க…!தரித்த சிறகுகள்முளைக்கும்

Read more
கவிநடைபதிவுகள்

போதை என்னும் வதை

போதைப்பொருளின் பொல்லாப் பிடியினிற்பாதைமாறிப் படுகுழி வீழ்ந்திடும்காதைகள் கேட்டுக் காதுகள் வெந்தன!கற்பனை கடந்த காட்சிகள் தெரிந்தன!ஏதும் அறியா இளையவர் வாழ்வுஇழப்புகள் கண்டிவர் சிதைவதும் சாவதும்சேதிகளாகிச் சிந்தையை வதைத்தன!தீதுகள் செய்து

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் காண்டீபன் நினைவில் பட்மின்ரன்

இங்கிலாந்தின் ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக (Hartleyites Sports club UK) ஏற்பாட்டில் மறைந்த அமரர் காண்டீபன் அவர்கள் நினைவில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்மின்ரன் ( Badminton) சுற்றுப்போட்டி கடந்த

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

மன்னர் சாள்ஸின் உருவம் பொறிக்கப்படும் முதல் நாணயம்

பிரித்தானிய  மன்னர் சாள்ஸ் அவர்களின்  உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயத்தின் உற்பத்தி துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொது புழக்கத்தில் நுழைய முதல் நாணயத்தின் உற்பத்தி என குறிப்பிடப்படுகிறது. 50 பென்ஸ்

Read more
சமூகம்பதிவுகள்

தீபாவளியும் தமிழர்களும்

எனது சிறுவயதில் ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாட்களுள் தீபாவளியும் ஒன்று. அந்த நாட்களில் பல சாதாரண, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில், பிள்ளைகளுக்குப் புதுவருட நாளின் பின்னர் புது உடுப்பு

Read more
கட்டுரைகள்சினிமாபதிவுகள்

பொன்னியின் செல்வனும் Funny Boyயும்! | எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்

தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை படத்துக்கான விளம்பர வேலைகள் தொடங்கியபோதே பல எதிர்மறையான எதிர்வுகூறல்களை முன்வைத்தார்கள், பின்னர் படம் வெளிவந்துள்ள நிலையில் பலரும் அக்கு வேறு

Read more
ஆன்மிக நடைபதிவுகள்

கந்தசஷ்டி விரத ஆரம்பம் எப்போது| கம்பவாருதி ஜெயராஜ் சொன்னது இது

இவ்வாண்டு 2022 கந்தசஷ்டி விரத ஆரம்பம் எப்போது என்பதில் ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டிருக்கி இலங்கையில் வெளிவரும்; வாக்கிய, கணித பஞ்சாங்கங்கள் இரண்டிலும் ஐப்பசி மாதம் 09

Read more
கவிநடைபதிவுகள்

யாசகர் | கவிநடை

வறுமையில் உடலும் வலிமையற்றுப் போனதோ…// கடக்கும் பாதைகள் எங்கும் கண்கள் தேடியே ஓடின…// ஒருவேளை உணவிற்கு ஊசலாடும் உயிர்கள்…// ஞாலம் முழுதும் நிலைத்தே நிறைந்தன…// கொடுக்கும் கைகள்

Read more
கவிநடைபதிவுகள்

முயற்சி போர்…

இன்னும் பலஅவமானங்களைகடந்தாக நேரிடும்… ஏமாற்றங்களைஏற்றுக் கொண்டாகநேரிடும் … வலிகளில்மூழ்கித் துடிக்கநேரிடும்… வறுமையில்சிக்கித் திணறநேரிடும்… அறியப்படாததுரோகிகளைஇனம் காண நேரிடும்… நட்டங்கள்நறுக்க நேரிடும்…திட்டங்கள்சிதற நேரிடும்… ஆனாலும்.., வெற்றி எனும் உச்சம்தொடும்

Read more