சர்வதேச தேயிலை தினமும் தோட்டத் தொழிலாளர்களும்
இன்று உலகில் ஐந்து பேரில் நான்கு பேராவது அன்றாடம் தேநீர் அருந்துபவர்களாக இருக்கிறார்கள். தரவுகளின்படி நாளாந்தம் 2 பில்லியன் மக்கள் தமது நாளைத் சுவையான ஒரு தேநீருடன்தான்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
இன்று உலகில் ஐந்து பேரில் நான்கு பேராவது அன்றாடம் தேநீர் அருந்துபவர்களாக இருக்கிறார்கள். தரவுகளின்படி நாளாந்தம் 2 பில்லியன் மக்கள் தமது நாளைத் சுவையான ஒரு தேநீருடன்தான்
Read moreஇறைவா என்னைப் புதியவளாய் இயற்றிட என்மனம் தெளிவாய் திறந்திட தினம்தோறும் யுத்தம் செய் எதிர்மறை எண்ணங்களை என்னில் துரத்திடுவாய்… வாழ்வினில் வெறுமையை நீக்கிடுவாய் வரிகளில் வலிமையைத் தந்திடுவாய்…
Read moreசெ பிரீத்தி ஒன்பதாம் வகுப்பு டான்செம் மெட்ரிகுலேஷன் பள்ளி, கரூர்
Read moreஊரார் சொல்லும் சொல்லுக்கும் செவிமடுத்து….! செவிச்செல்வம் இருக்கிறது என்பதை மறந்து….! மாய உலகில் தினம் மாறும், பச்சோந்திதான் இன்று வாழும் மனிதமே….! மனிதம் எங்கே? என்று வினவுகிறேன்….!
Read moreவெடித்து சிதறும்எரிமலை குழம்பாய்எங்கங்கோ சிதறுகின்றனஅடைத்து வைக்கப்பட்டமனதுக் குள்ளானநினைவலைகள் மேலெழும்பிகலைந்துபோன கனவுகளாய்ப்புதைக்கப்பட்ட காதல்இரவு வெளிச்சத்தில்எழுந்து வந்து இம்சிக்கிறது. தண்ணீருக்குள் மூழ்கிக்கிடக்கும் பொதிமூட்டையாய்இதயத்தில் கனத்துக் கிடக்கும்நினைவுகளை அவ்வப்போதுதூசிதட்டி பார்க்கிறேன்.உன் அழகிய
Read moreஓர் இனத்தின்உரிமைகள் மறுக்கப்பட்டநிலையில்அவ் இனம்தமது உரிமைகளைபெரும்நோக்குடன்ஆயுதம் தாங்கிபோராட வேண்டியசூழல் ஏற்பட்டது…! பலஆண்டு யுத்தகளமாகமாறியது எம் தேசம்…! மண்ணில் புதைக்கப்பட்டகண்ணி வெடிகள்காலை பிய்த்துஎடுத்தது…! பதுங்கு குழியும்பற்றை தரையும்வாழிடமாக மாறியது…!
Read moreமுள்ளிவாய்க்கால் மண்ணேஇனம்சுமந்த துயரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்நீ மறக்க மாட்டாய்… இனம் சுமந்த வலிகளுக்குபழிதீர்க்க எங்கோ ஒரு விதைகாத்திருக்கும்…தமிழர்களின் தொன்மை வேர்களில் சேமிக்கப்படும் மாவீரர்களின் தியாகங்கள்… விலைமதிப்பில்லா
Read moreவரைவது : ச. த. பரத் நான்காம் வகுப்பு பள்ளி : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஊர் : குப்புச்சிபாளையம், ப. வேலூர்
Read moreமுள்ளிவாய்க்கால் இன்னுமின்னும் செவ்வண் ணத்தில்—மூழ்கித்தான் கிடக்கிறது துயரைத் தாங்கிவெள்ளமாகக் கண்ணீர்தாம் பாய்ந்த போதும்—வேதனைகள் போகவில்லை நினைவை விட்டு !கள்ளமன அரிதார முகங்க ளாலே—கருகிட்ட துர்நாற்றம் வீசு தங்கேவெள்ளைநிறக்
Read moreமுள்ளிவாய்க்கால் தமிழரின்மரபியல் எழுச்சிக்குறியீடு அந்தமண் இன்னமும் சிவந்துதான் கிடக்கிறது…ஆர்ப்பரித்த அலைகள் அங்கலாய்த்துத் தவிக்கிறது…யாரழுதும் அடக்கமுடியாக் கண்ணீர்ஆறாய்ச் சொரிகிறது…அவனியில் அரிதாரம் பூசிய முகங்களால்அழிந்து போனதெம் வாழ்வு!அழிந்தது அழிந்துபோகஅணைப்பாரின்றிக்கிடக்கிறது எம்
Read more