வெற்றிகரமாக 06ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ‘தமிழா தமிழ் பேசும் புலனம்”
ஆயிரம் மொழிகள் இருந்தாலும் அது நம் தாய் தமிழ் மொழிக்கு ஈடாகாது.அன்னை தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.இப்படிப்பட்ட தமிழால் ஒன்றிணைந்த தளமே நம் “தமிழா தமிழ் பேசு
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
ஆயிரம் மொழிகள் இருந்தாலும் அது நம் தாய் தமிழ் மொழிக்கு ஈடாகாது.அன்னை தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.இப்படிப்பட்ட தமிழால் ஒன்றிணைந்த தளமே நம் “தமிழா தமிழ் பேசு
Read more✋✋✋✋✋✋✋✋✋✋✋ *விரல்கள்* *சொல்கிறது* படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் ✋✋✋✋✋✋✋✋✋✋✋ ✊நாங்கள்ஒற்றுமையின் வலிமையைஉரக்கச் சொல்லும்கூட்டுக் குடும்பங்கள்… 🤛உங்களுக்கே! தெரியும்நாங்கள்தனித்தனியாகஇருப்பதை விடசேர்ந்திருக்கும் போதுஅதிக வலிமையுடன்இருப்போம் என்று….. பிறகு ஏன்நீங்கள் பிரிந்து
Read more🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 அம்பேத்கர்நினைவு தினக் கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 பாறைக்கு அடியில்அம்பேத்கர் விதைசிக்கியிருந்தாலும்….படிப்பு வேரால்பாறையைப்பிளந்து கொண்டுஆலமரமாய்முளைப்பார் என்றுஅன்று யாரும்எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்….. சாது மிரண்டால்காடு கொள்ளாது என்பார்கள்அம்பேத்கர்
Read more👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️ இந்தியக் கடலோரகாவல் படை தினம்….. படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️ இமயமலைஇந்தியாவின்“இயற்கை அரண்” என்றால்இவர்கள்இந்தியாவின்“செயற்கை அரண்….!” கடலோரத்தில் நிற்கும்கோயில் இல்லாத“காவல் தெய்வங்கள்….!” நாம்குடும்பத்தோடு“சேர்ந்து வாழ”இவர்கள்குடும்பத்தை
Read moreஅசுர பேதம்காரணம் காரியத்தை தேட காரியம் காரணத்தை அறிய ஒர் பிரபஞ்ச வெட்டவெளி பயணம். உள்ளமதின் சூட்சுமத்தில் ஓராயிரம் விந்தை. மந்தை வெளி மேய வழி அறிய
Read moreதலையணை பற்றிய இந்தக் கவிதைக்கு கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது…. 🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 *தலையணை…..* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 கண்ணீர் காசுகளைசேமித்து வைக்கும்உண்டியல்…… அந்தரங்க சோகத்தைகண்ணீர் துளிகளால்இங்குதான்கவிதை எழுதப்படுகிறது….
Read more🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫 சொக்லேட் படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫 ஏழைகளின்பிறந்தநாள் கேக்…. மகிழ்ச்சியானவெற்றிகரமானசெய்திகளை மட்டுமேசுமந்து வரும் பத்திரிக்கை…. இதுகுழந்தைகளின் முகத்தில்சிரிப்பாகும்….மருந்துக் கடையிலும்மளிகைக் கடையிலும் “சில்லறையாகும்…..!” “சுதந்திர தினத்தால்”என் நாட்டு
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும் இருவர் காணாமல்
Read moreமழைக்கும் விவசாயத்திற்கும் ஆயிரம் சம்பந்தம் இருப்பினும் விவசாயின் கண்ணீருக்கு தான் அதிக சம்பந்தம். மழை பொய்த்து பயிர் கருகும். மழை வெள்ளத்தில் பயிர் அழுகும். சரியாக பெய்து
Read more