கிளாஸ்கோவில் மோடி அறிவித்த ஐந்து கட்ட “அமுத” வாக்குறுதிகள்!
இலக்கை இந்தியா 2070 இல் தான்எட்டும் என்றும் அவர் அங்கு உரை. சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றபொருளாதார சக்தி மிக்க பெரிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில்உள்ளது.
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
உலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்ற செய்திகள்
இலக்கை இந்தியா 2070 இல் தான்எட்டும் என்றும் அவர் அங்கு உரை. சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றபொருளாதார சக்தி மிக்க பெரிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில்உள்ளது.
Read moreஇயற்கையைக் “கழிப்பறை” போல்பாவிப்பதை நிறுத்த கோருகின்றார். கிளாஸ்கோ பருவநிலை உச்சி மாநாட்டின் (COP26) இரண்டாம் நாளான இன்றுமிக முக்கிய தலைவர்கள் பலரது உரைகள் இடம்பெற்றுள்ளன. அங்கு முக்கிய
Read moreபுயல் மழையால் மரங்கள் முறிவுலண்டன்-கிளாஸ்கோ ரயில்கள்தடை! பிரதிநிதிகள் அந்தரிப்பு!! லண்டன் மத்திய Euston ரயில் நிலையத்துக்கும் கிளாஸ்கோ நகருக்கும் இடையிலான ரயில் சேவைகள் மோசமான காலநிலை காரணமாகத்
Read moreகறுப்பு நிறத்தில் சுத்தப்படுத்தப்படாத எரிநெய் கலிபோர்னியாவை அடுத்துள்ள கடலோரத்தில் பரவி அப்பகுதியின் இயற்கைவளம், உயிரினங்களுக்குக் கேட்டை விளைவிக்கும் அபாயம் தோன்றியிறுக்கிறது. சுமார் 470,000 லிட்டர் எரிநெய் அங்கிருக்கும்
Read moreபிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் (orages) என அழைக்கப்படுகின்ற இடி மின்னலுடன் கூடிய புயல் மழை பெய்து வருகிறது.Dordogne என்ற தென்மேற்கு மாவட்டத்தில் கடும் மழையின் போது
Read moreஸ்பெயின் நாட்டின் கனெரித் தீவுகளில் (Canary Island) வெடித்துள்ள எரிமலை உமிழ்கின்ற மாசு கலந்த புகை மண்டலம் பிரான்ஸின் வான்பரப்பை நோக்கிநகர்ந்துவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கனெரி தீவுக்
Read moreஉலகின் பணக்கார நாடுகளான G 7 நாடுகளின் காலடித்தடத்தைத் தொடர முடிவெடுத்திருக்கிறது சீனா, காலநிலையை நச்சாக்கும் நிலக்கரி எரிசக்தி நிலையங்களுக்குக் கடன் கொடுப்பதில்லை என்ற விடயத்தில். ஆனால்,
Read moreநோர்வேயின் மூன்றாவது இயற்கைப் பனிமலை folgefonna glacier ஆகும். வெப்பமாகும் காலநிலையால் வேகமாகக் கரைந்துவருகிறது அந்தப் பனிமலை. நோர்வேயின் மேற்கில் ஹர்டாங்கர் தேசிய வனத்தினுள் இருக்கிறது சுமார்
Read moreஅண்டலுசியா மாகாணத்தில் ஐந்து நாட்களுக்கு முன்னர் காடுகளின் இரண்டு பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருந்தது. அத்தீக்கள் வளர்ந்து ஒன்றாகிச் சுமார் ஐந்து சதுர கி.மீ பிராந்தியத்தை வளைத்துத்
Read moreசீனர்களின் சோறு சாப்பிடும் வழக்கத்தைக் கவனித்து அவர்களை அதற்குப் பதிலாக உருளைக்கிழங்கை அடிப்படை உணவாக உண்ணப் பழக்கினால் உலகின் காலநிலையை வெப்பமடையச் செய்துவரும் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கலாம்
Read more