வட்டி வீதம் 0.25 ஆக உயர்ந்தது |இங்கிலாந்தின் மத்திய வங்கி அறிவிப்பு

கடந்த வருட விலைவாசி உயர்வை சமாளிக்கும் ஏற்பாடாக , இங்கிலாந்தின் மத்திய வங்கி( Bank of England) வட்டி வீதத்தை 0.1 சதவீதத்திலிருந்து 0.25 ஆக உயர்த்தியுள்ளது.

Read more

பிரிட்டனில் மிக உயர்வான வாழ்க்கைச்செலவு|2011 க்கு பின் பதிவாகிய ஆகக்கூடிய ஏற்றம்

பிரிட்டனின் வாழ்க்கைச்செலவு வீதம் கடந்த 12 மாதங்களுக்குள் 5.1 சதவீதம் அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.அதேவேளை கடந்த ஒருமாதத்தில் மட்டும் 4.2 சதவீதத்தால் கூடிய ஏற்றநிலை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Read more

2022 ஜனவரி க்கு பின் சிறீலங்கா போகப்போறீர்களா? புது அறிவித்தலை கவனமெடுங்கள்

வரும் 2022 ஜனவரி மாதம் முதல் சிறீலங்காக்கு பயணம் செய்யவுள்ளோருக்கான புதிய அறிவித்தல் ஒன்றை சிறிலங்காவின் விமான போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது. அதன்படி சிறிலங்காவுக்குள் நுழைய வரும் பயணிகள்

Read more

துர்நாற்றம் வீசுவதாக மீனவ பெண்ணை பேரூந்திலிருந்து இறக்கி விட்ட நடத்துனர் – வலுக்கும் எதிர்ப்பு

பிந்திய செய்தியும் கீழே இணைக்கப்பட்டுள்ளது குமரி மாவட்டம் குளச்சலை அடுத்த வாணியக்குடியை சார்ந்த மீன் விற்று தன் குடும்ப வருமானத்தை நகர்த்தி வரும் ஒரு தாயை பேருந்திலிருந்து

Read more

யுனிசெவ் பொன்விழா மாநாட்டில் உரையாற்றும் தமிழ் பெண்

யுனிசெப்வ் அமைப்பின் 75ம் ஆண்டு நிறைவில் நடாத்தப்படும் பொன்விழா உலக மாநாட்டில் தமிழ் இளம் தலைமுறையினர் சார்பில் இளம்பெண் ஒருவர் உரையாற்றவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil diaspora

Read more

ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் மக்கள் வருகைக்கு திறக்கப்பட்டது

தூய நகரம் செயற்திட்டத்துக்கு அமைவாக தியாகி அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. யாழ் நகர மேயர் விஸ்வலிங்கம்

Read more

இலங்கைத் தமிழ் விஞ்ஞானியை நாட்டைவிட்டு வெளியேற்றுவதில்லை என்று தன் முடிவை மாற்றியது ஐக்கிய ராச்சியம்.

கௌரவத்துக்குரிய Commonwealth Rutherford fellowship மூலம் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்துவந்த நடராஜா முகுந்தன் தனது ஆராய்ச்சியைத் தொடர்வதற்காகத் தொடர்ந்தும் ஐக்கிய ராச்சியத்தில் வாழலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

Read more

முதல் அச்சுக்கூடம் கண்ட ஊர் புன்னைக் காயல்.

தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் அமைக்கப்பட்ட இடம் புன்னைக் காயல் என UNIVERSAL ACHIEVERS நிறுவனம் அங்கீகரித்துச் சான்றிதழ் வழங்கியுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இயேசு சபைப் பாதிரியார்

Read more

தென்கிழக்கு லண்டனில் தீவிபத்து|சிறிலங்காவை சேர்ந்த நால்வர் பலி

தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ள பெக்ஸ்லிகீத்(Bexleyheath) பகுதியில் Hamilton வீதியில் அமைந்துள்ள வீட்டில் பரவிய தீயினால் சிறீலங்காவைச்சேர்ந்த ஒரே குடும்பத்தின் நான்கு பேர் சாவடைந்துள்ளனர். இவர்கள் சிறீலங்காவின் திருகோணமலை

Read more

ஆறுமுக நாவலர் சிலை அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டப நுழைவாயிலில் ஆறுமுக நாவலர் சிலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் அனுமதியுடனும் உறுதியோடும் இந்த சிலை மண்டப வாயிலில் நிறுவப்பட்டது.

Read more