பெண்களுக்கெதிரான வன்முறையைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையிலிருந்து துருக்கி விலகியது.

சர்வதேச ரீதியில் பெண்களுக்கெதிரான வன்முறையையும், குடும்பங்களுக்குள் பெண்களுக்கெதிரான வன்முறையையும் தடுக்க ஒன்றுபட்டடு 2011 இல் 45 உலக நாடுகள் இஸ்தான்புல்லில் சந்தித்து ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கைச்சாத்திட்டன.

Read more

உலகின் அதிக சந்தோசமான மக்களைக் கொண்ட நாடாக மீண்டும் துள்ளிக் குதிக்கிறது பின்லாந்து.

வருடாவருடம் உலக நாடுகளிடையே மக்களின் மகிழ்ச்சியைப் பற்றி கணிப்பிட்டு அதன் மூலம் நாடுகளை நிரைப்படுத்திவருகிறது World Happiness Report. என்ற அமைப்பு. அவர்களின் கணிப்புப்படி தொடர்ந்த நாலாவது

Read more

பாரிஸ் உட்பட 16 மாவட்டங்களில்.நான்கு வார கால பொது முடக்கம்

அத்தியாவசியமற்ற கடைகள் பூட்டு 10 கீ. மீற்றருக்குள் நடமாட அனுமதி. பாரிஸ் பிராந்தியத்தின் அனைத்து மாவட்டங்களும் அடங்கலாக நாடெங்கும் 16 மாவட்டங்களில் ஒருமாத காலத்துக்கு பொது முடக்கக்

Read more

அத்லாந்தாவில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் ஆசியர்கள் மீது காட்டப்படும் இனத்துவேசத்தின் அடையாளமா?

16 ம் திகதி செவ்வாயன்று அமெரிக்காவின் அத்லாந்தா மாநிலத்தில் வெவ்வேறு மூன்று இடங்களில் எட்டுப் பேர் ஒரேயொருவனால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஆறு பேர் ஆசியாவைப் பின்னணியாகக்

Read more

“ஓரினச் சேர்க்கையாளர்களை அங்கீகரிக்காமலிருப்பது நாட்டின் அரசியலமைப்புச்சட்டத்துக்கெதிரானது,” ஜப்பானிய நீதிமன்றம்.

“என்ன பாலாருடன் ஒருவர் வேட்கை கொள்கிறாரென்பது, ஒருவர் தான் எந்த இனம், நிறமுள்ளவராகப் பிறக்கிறான் என்பதைப் போலவே நிர்ணயிக்க முடியாதது. எனவே ஓரினச் சேர்க்கையாளர்களைத் தம்பதிகளாக வாழ

Read more

பிரெஞ்சு மக்களின் வாழ்வை புரட்டிப்போட்ட”அந்த இரவுக்கு” இன்றுடன் ஓராண்டு நிறைவு!

மார்ச் 16,2020. பாரிஸ் வாசிகளில் பலரும் வணிக வளாகங்களையும் வர்த்தக நிலையங்களையும் நிறைத்து அகப்பட்ட அத்தியாவசியப் பொருள்களை எல்லாம் அள்ளிக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் புதியதொரு

Read more

எதிர்பார்த்ததை விட 10 வருடங்களுக்கு முன்னராகவே கிழக்கு ஆசியா மக்கள் தொகை வீழ்ச்சியை எதிர்நோக்குகிறது.

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் ஆசிய நாடுகளின் வரிசையில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக சீனா, தாய்வான், தென் கொரியா மற்றும் ஹொங்கொங் ஆகியவையும்

Read more

முஸ்லீம் அல்லாதவர்களும் “அல்லாஹு” என்று கடவுளை உச்சரிக்கலாம் என்கிறது மலேசிய நீதிமன்றத் தீர்ப்பு.

2014 இல் மலேசியாவின் மாநில நீதிமன்றமொன்று கொடுத்த தீர்ப்பின்படி முஸ்லீம் அல்லாதவர்கள் “அல்லாஹு,” என்ற சொல்லையும் கடவுள் சம்பந்தப்பட்ட மேலும் மூன்று சொற்களையும் பாவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

Read more

சிறீலங்கா மதராஸாக்கள் பலவற்றை மூடி புர்க்காவையும் தடை செய்தது.

சிறீலங்காவின் மக்கள் பாதுகாப்பு சரத் வீரசேகரா நாட்டு மக்களின் பாதுகாப்புக் கருதி முழு அளவில் முகத்தை மறைக்கும் புர்க்கா அணிவதையும், சட்ட ஒழுங்குகளுக்கு இணையப் பதியப்படாத, அரச

Read more

வனவிலங்குகள் – மனிதர்கள் இடையிலான போராட்டத்தில் யானை செய்த கொலைகளையெதிர்த்து புத்தளத்தில் போராட்டம்.

இன்று புத்தளம் – குருநாகல் வீதியை மறித்து அப்பகுதி மக்கள் நடத்தும் போராட்டத்துக்குக் காரணம் சமீபத்தில் அப்பிரதேசத்தில் இரண்டாவது தடவையாக யானை மனித உயிர்களைப் பறித்திருப்பதாகும். இம்முறை

Read more