கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைசெய்திகள்

தன்னை காண வந்த படைப்போ..!

ரசிக்க தன்னை மெருகூட்ட உலகிற்கு தன் முக பாவத்தை தத்ரூபமாக வெளிப்படுத்த சாதனம் கண்ணாடி. பாவம் வெளிப்புறத்தை காட்டும் கண்ணாடியால் மனிதனின் அகத்தை பிரதிபலிக்க இயலவில்லை. கைபுண்ணுக்கு

Read more
கவிநடைசெய்திகள்

உழைப்பாளிகளின் ஆபரணங்கள்..!

💧💧💧💧💧💧💧💧💧💧💧 *வியர்வை பூக்கள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💧💧💧💧💧💧💧💧💧💧💧 வியர்வை உழைப்பாளிகளின்உடல்களை அலங்கரிக்கும்வைர ஆபரணங்கள்….. உழைப்பாளிகளின்உடலில் மணமாகவும்….முதலாலிகள் உடலில்நாற்றமாகவும் இருப்பதன்ரகசியம் தான் என்னவோ ? சிந்தும்ஒவ்வொரு

Read more
கவிநடைசெய்திகள்

ஜீவிய தாகம்..!

உயிர்வாழிகளின் ஜீவிய தாகம். மண்ணின் கடலின் வானத்தின் இரத்த ஓட்டம். மனிதர்கள் நீர் மேலாண்மை பழகாதலால் வெள்ளத்தில் தூற்றுவான். வறட்சியில் புலம்புவான் டிசம்பரில் கதறி அரற்றி மே

Read more
கவிநடைசெய்திகள்

இலஞ்சம் கொடுக்கப்படுகிறதா?

பிரபஞ்சத் தாய் அடி எல்லை மாரியம்மா – நீஎழுந்து ஓடி வாம்மாஇங்கே குற்றங்குறைகூடிப்போச்சு … சும்மாகும்மாளந்தா போடலாச்சு … உம்பேரைச் சொல்லிக்கிட்டேஊரை ஏய்க்கப் பாக்கிறான்உருப்படதா வழியைச் சொல்லிகாசு

Read more
கவிநடைசெய்திகள்

இப்படியும் ஒரு காதல்..!

நண்பர்களே தமிழோடு ஓர் உரையாடல் என்ற தலைப்பில் கொஞ்சம் வித்தியாசமான ஒரு கவிதையை வசன நடையில் எழுதி இருக்கிறேன் இதுவே எனது முதல் முயற்சி எப்படி இருக்கிறது

Read more
கவிநடைசெய்திகள்

இலை உதிர்ந்தால்..!

இலை உதிர்ந்தால் ! இலைகள்உதிர்ந்தால் …மரம் மொட்டையாகநிற்கும் … தலை முடிகள்உதிர்ந்து போனமனிதனைப் போல … ஆனால் மரங்களின்இலையுதிர்தல்மீண்டும் புத்துணர்வுடன்துளிர்க்க … அட …மானுடா …தலைமுடி …கிடக்கட்டும்

Read more
கவிநடைசெய்திகள்

எரிகின்ற சூரியன்..!

👏👏👏👏👏👏👏👏👏👏👏 *கை என்பது…..* படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 👏👏👏👏👏👏👏👏👏👏👏 காயம் படாதக் கல்சிலையாவதில்லை…நெருப்பு படாதத் தங்கம்நகையாவதில்லைஉறைக்காதச் சந்தனம்மணப்பதில்லைசிப்பிக்குள் அடைபடாத தண்ணீர்முத்தாவதில்லை….தீட்டப்படாத வைரம்ஔி பெறுவதில்லைஇளைஞனே!போராடாத மனிதன்புகழ் பெறுவதில்லை…..! சாதித்தவனுக்கேகைத்தட்டியே

Read more
கவிநடைசெய்திகள்

மௌனத்தின் வலிகள்..!

காதல் உணர்வும் இயல்பும் திரிபும் விருப்பும் வெறுப்பும் நம்பிக்கையும் துரோகமும் சரி நிறை கலந்த பயணி. அது புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் மட்டும் நிலைப்பு பெறுவதில்லை. இரண்டு எதிர்பார்ப்புகள்

Read more
கவிநடைசெய்திகள்

மூதூர் பட்டிணம்..!

சம்பிரதாயம் உபசரிப்பில் இருந்து தொடங்கி உபசிரிப்பில் தன்னை தானே! உணர வைத்து விடை கொடுக்கும் மூதூர் பட்டிணம். ஞானம் புத்தி சித்தம் மனம் அதன் தடயம். தான்

Read more
கவிநடைசெய்திகள்

நவரச நர்த்தகி…!

அருகியது குறுகியது சருகியது மனித மனங்கள் மட்டுமே! பழிப்பதும் புகழ்வதும் வஞ்சிப்பதும் துஞ்சிப்பதும் அவன் மனமே! சம்பிரதாயங்கள் அது ஒரு போதும் மாறுவதில்லை பிறப்பு இறப்பு முதுமை

Read more