பாதை விலகிய பாகை மானிகள்..!
யாயும் யாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்? சங்ககால செம்புலபெயர் நீர் போல் அன்புடைநெஞ்சம் தான் கலந்ததுவே! என்ற பாடல் தமிழர்களின் காதல். அறம் கற்பு
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
யாயும் யாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்? சங்ககால செம்புலபெயர் நீர் போல் அன்புடைநெஞ்சம் தான் கலந்ததுவே! என்ற பாடல் தமிழர்களின் காதல். அறம் கற்பு
Read more ஈன்றவர்நல் அன்பில்கரு வித்து… பாட்டன் பாட்டிஅரவணைப்பில்ஆளாகி… குரு அவர்அருளாள்திருவாகி… உடன் பிறப்பின்பாசத்தில்கலந்தாடி… நட்பின்நேசத்தில்நடைப்பழகி… காலப் பெரும்வழியைகடந்திங்கே… கடலலை போலகடினங்களை…கடந்து வந்தவாழ்வு தனை…தொடர்ந்துநடவு செய்திடவே…இறையெனஅன்புவேண்டுமல்லோ… கட்டணம்ஏதும் இல்லாது…கடவிதழ்ஏதும்
*மகளிர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* வீட்டுக்குள்ளேபெண்ணைப்பூட்டி வைப்போம் என்றவிந்தை மனிதர்தலை கவிழ்ந்தார்…..பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள்நடத்த வந்தோம் என்றுபாரதியார் கண்டகனவுகள் எல்லாம்இன்று
ஜன்னலோரம் ஜன்னலோரம்நின்று கொண்டுவானத்தைரசிக்காதே … மின்னும்நட்சத்திரங்கள் … பால் ஒளிசிந்தும் நிலா … பகல்பொழுதுகளில்மேகங்கள்வரையும்ஓவியங்கள் … வண்ணமயமானவானவில் … துடிப்புடன்பறந்து செல்லும்பறவைகள் எனஎதையும் ரசிக்க … ஜன்னல்கள்எதற்கு
Read more *சாக்லேட் தின* *கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
சாக்லேட்ஏழைகளின்பிறந்தநாள் கேக்…. மகிழ்ச்சியானவெற்றிகரமானசெய்திகளை மட்டுமேசுமந்து வரும் பத்திரிக்கை…. இதுகுழந்தைகளின் முகத்தில்சிரிப்பாகும்….மருந்துக் கடையிலும்மளிகைக் கடையிலும் “சில்லறையாகும்…..!”
அகம் அல்லாதவர்களின் திறவுகோல். பக்தி விஞ்ஞானம் மெய்ஞானம் அறம் நீதி சமுதாய கட்டமைப்பு மரபுகள் மொழிகள் மதங்கள் இதிகாசங்கள் வேதங்கள் தத்துவங்கள் பண்பாடு நாகரிகங்களின் அனுபவ பள்ளி.
Read moreபழைய பேப்பர் நடந்து முடிந்தநிகழ்வுகளை…நாடறியச் செய்துஒரு மூலையில்முடங்கிக் கிடக்கிறது …பழையசெய்தித்தாள்கள்… வியப்பின் உச்சங்கள் …விந்தை அதிசயங்கள்…விபத்துகள் ,மருத்துவக் குறிப்புகள் …நடிகர், நடிகையர்ஒளிப்படங்கள்…அரசியல் சாதனைகள் ,புரட்டு உருட்டுக் கள்…உழல்
Read more *ஒரு பெண்ணின்* *காதல் மனம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
அன்பானவனே !தூண்டில் போட்டாலும்சிக்காத மீனாக இருந்தேன்…அது எப்படிநானே துள்ளி வந்துஉன் தூண்டியில்சிக்கினேன்….? வலை
மண்ணில் மனிதம் செய்தது வஞ்சகம் ஏமாற்று திருட்டு உருட்டு நம்பிக்கை துரோகம் ஊழல் கொலை களவு மோசடி அநீதி இவையெல்லாம் நீதி பரிபாலனை செய்யவேண்டிய பொறுப்பில் உள்ள
Read more