உலகில் மிக ஆபத்தான உயிரினம்..!
போட்ட தடுப்பு ஊசிகள் என்னாச்சு? கார்பரேட்காரர்களின் சொத்தாச்சு. மனித அறிவால் கல்வி விஞ்ஞானம் மருத்துவம் என்று புரண்ட அறிவுகள் அழிவின் யதார்த்தமா? இங்கு மனிதனை மனிதன் அழிக்க
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
போட்ட தடுப்பு ஊசிகள் என்னாச்சு? கார்பரேட்காரர்களின் சொத்தாச்சு. மனித அறிவால் கல்வி விஞ்ஞானம் மருத்துவம் என்று புரண்ட அறிவுகள் அழிவின் யதார்த்தமா? இங்கு மனிதனை மனிதன் அழிக்க
Read more🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 சர்வதேச மனித ஒற்றுமை தினம் *சிறப்பு கவிதை* படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 எழுத்துக்களின் ஒற்றுமைவார்த்தையாகிறது…..வார்த்தைகளின் ஒற்றுமைவரியாகிறது….வரிகளின் ஒற்றுமைபத்தியாகிறது…..பத்திகளின் ஒற்றுமைபுத்தகமாகிறது…..மனிதர்களின் ஒற்றுமைஒரு நாட்டின்முன்னேற்றமாகிறது…… உடல் உறுப்புக்கள்ஒற்றுமயைின்றி
Read moreமழை இன்று யார் பிழை இந்த மழை ஊரெங்கும் வெள்ளம் முன்பு மழை நாடு செழிப்பு இன்று மழை நாடே சீரழிவு சிறு துளி பெருவெள்ளம் என்பர்
Read moreமுதுமையில் குழந்தை!!! முதுமை என்பது அனைவரின் சொத்து! விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு கிடைக்கும்சொத்து! குழந்தையாக நம்மை சீராட்டி வளர்த்த பெற்றோரை நாம்குழந்தையாக சீராட்டும் நேரம்! தற்போது நடப்பதென்ன???பெற்றோரை
Read moreபோர்த்தொழில் போர்த்தொழில் பழகுஎன மகாகவி சொன்ன போதுஇந்தியாவெள்ளையர்களுக்குஅடிமை தேசம் … இந்த உலகமெங்கும் யார் ?யாருகோஅடிமைப் பட்டுக்குக்கிடந்த போது ,கிடக்கும் போது அது சரிதான் ! அதே
Read moreமனிதர்களின் விபரீத பேராசையால் தேவைகளின் நெருக்கடியால்! இயற்கை சுரண்டலால்! விஞ்ஞானிகளின் நச்சு எண்ணங்களால்! சாதி மதம் இனம் மொழி சண்டைகளால்! வெஞ்சினங்களால் போர்களால்! நிலம் நடுக்கம் அடைகிறது.
Read more❎✅❎✅❎✅❎✅❎✅❎*இன்றைய* *தலைமுறை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ✅❎✅❎✅❎✅❎✅❎✅ “கூழானாலும்குளித்துக் குடி”என்றார்கள்இன்றைய தலைமுறைகளோ !தேநீரையே குடிக்கின்றனர்பல் துலக்காமல்…. “கந்தையானாலும்கசக்கி கட்டு” என்றார்கள்….இன்றைய தலைமுறைகளோ!புது துணியைக் கூட“கந்தையாக்கி” கட்டுகிறார்கள்….
Read moreவிவசாயமேஉனை மறந்து போகுமோ ? உலகம் … பசிக்கிற போதுஉணவு இல்லையெனில்அதன் வேதனையைஅனுபவித்து உணர்ந்தால் மட்டுமேதெரியும் …விவசாயத்தின் அருமையும் , பெருமையும்… மழை பெய்யவில்லையா ?வரட்சி வரும்போதுதான்
Read moreசாரம் அற்று போனால் உப்பு மனை மின் இவற்றின் அருமை தெரியுமோ? மின்சாரம் இல்லாத வாழ்க்கை இனி உலகம் வாழ இயலாது. ஆழி சூழ் உலகையும் இயக்கும்
Read moreபழங்குடி பழங்குடிகளேஇயற்கையின்எல்லையைமீறாதமனிதர்கள்… அவர்களுக்குஇயற்கையேஇறைவன் … மரம் ,செடி ,கொடிகளும் …பறவைகள் ,விலங்குகள் ,தோழர்கள் … புதிது புதிதாய்தினமும் வளரும்மனிதன்நாகரீகமானவனாகத்தெரிந்தென்ன … உள்ளத்தில் …வஞ்சனையும்பேராசையும் … பிறரின் ,இயற்கையின்அழிவில்மகிழ்ச்சியும்கொள்பவர்கள்நாம்
Read more