கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

அலையும் நானும்

கரையை  வந்து வந்து முத்தமிட்டு செல்லும் அலைபோலஉன் நினைவுகளும்என்னுள் வந்து வந்து வந்து அலையைப் போல பெருகுகிறது நீ இல்லாது போனாலும்என் நினைவில் என்றும்  நீஇருக்கிறாய் என்று அறைந்து

Read more
கவிநடை

தன்னம்பிக்கை சாதிக்கும்

சாதிக்க வேண்டும்என்ற உறுதி வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியம்! வென்று காட்டஎன்றபோராட்ட குணம்! அடைவதற்கானலட்சியத்தில்ஒரு தீவிரம்! வாய்ப்பு வராமல்இருப்பினும்அதை உருவாக்கும் திறமை! உணவு, உறக்கம் இவற்றையும் ஒதுக்கி

Read more
ஆன்மிக நடைகவிநடை

தைப்பூச காவடிச்சிந்து

சீர்மேவும் எட்டுக்குடி வாழும்சிங்கார பாலகனே சக்தி வடிவேலாசீராக காவடிகள் கொண்டுசிரத்துடனே சேர்ந்திடுவோம் சந்நதியில் வந்து பலவண்ண காவடிகள் தூக்கிபாற்குடங்கள் செலுத்திடவே பன்னிருகை பாலாபழந்தமிழில் சிந்தடியில் பாடிபாதாற நடந்து

Read more
கவிநடை

இளைஞனே வீறு கொள்

வீரத்தின் விளைநிலத்தில் உதித்த இளைஞனே! விளைநிலம் வீட்டுநிலமாய் மாறும் நிலை கண்டு வீறு கொள்! சமதர்ம சமுதாயம் நிலை பெறும் என்ற உன்கனவை சிதைக்கும் சீர்கெட்ட மானுடத்தை

Read more
கவிநடைதமிழ் மரபுத்திங்கள்

ஏறு தழுவுதல்

மணக்கும் பொங்கல் தைத்திருநாளில் நடக்கும்மரபுவழி விளையாட்டுகளில் ஒன்று அது!மாடுகளை ஓடவிட்டு மனிதர்கள் அடக்கும்மறமிகுந்த தமிழர்களின் விளையாட்டே அது! சல்லிக்காசெனும் நாணயங்களைத் துணியில் முடித்துசல்லிக்கட்டு மாட்டின் கொம்புகளில் கட்டிவைத்துசாதுரியமாக

Read more
கவிநடை

திருநங்கை

உன்னை பார்த்ததும்திரு திரு வெனநகைக்கும்சில திருந்தாஜென்மைகளைமனித ஜென்மத்தில்சேர்த்தாமல்எந்த ஜென்மத்திலும்மன்னிகாமல்தூர கடந்துவிடுதூக்கி கடசி விடு..உன் புன்(நகையை)மதிக்கும்நபர்களுக்குபுன்னகையைவீசிவிட்டு வாஉன் நடையைவிமர்சிப்பவர்கள்வித்தியாசமானபார்வை யைப்வீசி செல்…அவர்களுக்கு தெரியுமாஅர்த்தமற்றஅறமற்றஈன செய்கையைஎவன் செய்தாலும்உன்னோடு கைகோர்க்கஉனக்குள் இருக்கும்சிவனுக்கு

Read more
கவிநடை

வறுமையின் முற்றுப்புள்ளி

நொடிக்கவிதைகள் தளிர்கள் துளிர்த்து விடுகின்றன.. தத்துவங்கள்விழுந்து விடுவதால்.! 🌸🌸🌸🌸🌸🌸🌸 முகம் கொதிக்கும் நண்பகல்..தாகம் தீர்க்கவில்லைகானல் நீர்.! 🌸🌸🌸🌸🌸🌸🌸 ஒரு இனிய குரல் பிசாசைப் போலஅலறுகிறது..அலைபேசியின்அதிர்வலை.! 🌸🌸🌸🌸🌸🌸🌸 முன்னும்

Read more
கவிநடை

தனிமை

💫தனிமையில் இருக்கும் போது தான் தேடுதல் அதிகமாக இருக்கும்… 💫வாழ்க்கையில் தனிமையில் இருந்தால் தான் நம்மை யாரும் காயப்படுத்த மாட்டார்கள்… 💫தேடித்தேடி அலைந்து அன்பை தேடுவதை விட

Read more
கவிநடை

பேசுங்கள் அழகாக

பேசுங்கள் நிதானமாகஆனால் நீதியாகபேசுங்கள். பேசுங்கள் கரிசனனையாகஆனால் கண்ட இடமெல்லாம் கரிசனையாக பேசாதீர்கள். பேசுங்கள் கலகலப்பாக ஆனால்கண்டபடி பேசாதீர்கள். பேசுங்கள் அமைதியாக ஆனால்அளவு கடந்து பேசாதீர்கள். பேசுங்கள் இனிமையாக

Read more