சாதனை
சொல்லத் துடித்த உதடுகள் சொல்ல முடியாமல் தவிக்கிறது ! என்ன சொல்வதுஎப்படி சொல்வதுஎன்று தெரியாமல்! வேதனைகளை மட்டும் சுமந்து செல்கின்ற இப்பாதையில் வேதனைகள் எல்லாம் சாதனைகளாக மாறும்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
வானை தொட்டு விடபோட்டி போடும்மிரள வைக்கும்கட்டிடங்கள்! கண் கவரும்டிசைன்களில்ஒளியை உமிழும்மின் விளக்குகள்! வழி நெடுகிலும்நம்மை வரவேற்கும்நியான் வண்ணமின் விளக்குகள்! ஒரு புறம்எப்போதும்புன்னகை முகத்துடன்உலா வரும்மனிதர்கள்! தங்கள் உணர்வுகளைஅங்கேயேதழுவலில்முத்தத்தின்மூலம்
Read moreமாலை நேரம் அது!வானம் சிவந்திருக்க,மேகம் கலைந்திருக்க,ஈர காற்று மெல்ல வருட, கவி படிக்க ஆசைப்பட்டுகையில் எடுத்தேன் புத்தகம்!கவியின் அழகு ஒரு பக்கம்!தமிழின் அழகோ மறுபக்கம்! படிக்க படிக்க
Read moreகோடி கோடியாய் !கொட்டும் அருவியாய் !வீசியடிக்கும் காற்றாய் !விடாது ஆர்ப்பரிக்கும் அலையாய் ! உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் எதிர்காலக் கனவுகள்எதிர்பார்த்தபடி இல்லாமல் ஏமாற்றத்துடன் வாழும் ஏழ்மையான மக்களுக்கு ஏக்கமே
Read moreமுடியும் என்ற தன்னம்பிக்கை முடியாது/ என்ற அவநம்பிக்கையை உடைத்து /ஏறிக்கிறது முடிந்தால் எதையும் முயற்சியுடன் /சாதனை சரித்திரம் படைக்க முடியும்/. உயர உயர பறந்திடு மனிதா /உன்னாலும்
Read moreஊரே செழிப்போடுநானே உன்னோடு! வயக்காட்டு வரப்புலபயபுல்ல நினைப்புல..!பக்குவமா சொல்லுபுள்ள!பாவி மனம் தேடுதேஉன்னை…!வாழ்க்கை நம்பி இருக்குதே மண்ணை! மாடு இரண்டை வச்சுக்கிட்டு…தோடு கூட வாங்கமுடியலையேனு… பட்டணம் தான்போனேனே…பணம் காசு
Read moreமறைந்து மனிதனை மாய்க்கும் மாயமோ?மருந்து இருந்தும் மரணத் தாக்கமோ?விரைந்து பகிரும் வித்தை போக்கவேவருந்தி உழைக்கும் வித்தகர் பாவமே! இறைந்தும் வலுவிலா இயற்கை எய்தியோர்இலக்கம் கணக்கில் இருப்பதும் உளவோ?நிறைந்த
Read moreநொடிக்கவிதைகள் பளு தூக்கும் வீரன்கை நடுங்கியபடிதூக்குகிறான்..மது கோப்பையை.! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கடற்கரையில் நடைபயணம்..உப்புத் தென்றலாய்.! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஆலயத்தில் ஒரு இதயத்துடிப்பு..கைகளின்றிபிரார்த்தனை.! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 எல்லாப் பூட்டுகளையும்திறந்து விடுகிறது..கள்ளச்சாவி.! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 @
Read moreஅரகரோகரா சொல்லுங்க அரகரோகராஅழகான வாழ்வு தந்தசெந்தில் நாதனுக்கு சொல்லுங்க அரகரோகரா… அழகன் என்று தமிழ் மொழிச் சொல்லும் முருகனுக்கு … காவடி சிந்து தந்த கந்தனுக்கு…. சக்தி
Read more