கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

மணவாழ்க்கை

உனக்கெனப் பிறந்தவளைக் கரம் பிடித்து மணம் முடி,உன் வாழ்க்கை வளமோடு நல்லறமாகும்… நீ நினைத்த படிகரம் பிடித்த நேரம் தொட்டதெல்லாம் பொன்னாகும், உன்னதமான வாழ்க்கை உதயமாகும்… தற்பெருமை

Read more
கவிநடை

எங்கள் குடியரசு

எங்கள் தேசக் கொடிஅழகாய் அசைவதுவீசும் காற்றினால் அல்ல! உயிர் கொடுத்து சென்றநம் வீரர்களின் மூச்சுக் காற்றினால் ஆம்வீரர்களின் மூச்சுக் காற்றினால்!நம் தேசம் நம் இந்திய தேசம்நமது உரிமை

Read more
கவிநடை

❤முத்தம்❤

அழகு என்ற சொல்லின் சொந்தக்காரியே உன் முத்தம் பற்றி கவிக்கூருகிறேன் கேள் தயக்கங்களை மனதில் நிறுத்தி தந்துவிடு பெண்ணே ஒரு முத்தம்.. கைக் கொண்டு மதிமுகம் மறைத்து

Read more
கவிநடை

கள்ளமில்லா அன்பு

வன்மத்தை உமிழ்ந்தால் உடைந்து போகுமே உறவுகள்இன்பத்தை சுமந்தால் இலகுவாகுமே இதயம் நேற்றையக் கணக்கில்வரவும் செலவும்மிச்சம் கொள்கின்றனவார்த்தை வடிவில் வண்ணம் கொண்ட வாழ்க்கை வாசம் வீசும் நேரமாக உயர

Read more
கவிநடை

நிலவு

என் உயிரினுள் புகுந்த இன்னுமோர் உயிரேவிண்மீன்களெல்லாம் உன்னை சிறைபிடிக்க திட்டமிடவேஎன் உள்ளத்தில் உதித்த உன்னைஇதயத்தில் மறைத்து வைக்க என்னுகிறேன்என்னருகே வருவாயா…. பனிக்காற்று பரவிவர தனித்த ஒருத்தியாய்வானவன் உள்ளங்கையில்

Read more
கவிநடை

அன்பு மகளே

எங்கள் வீட்டு வளர்ப்பிறையேஎன் இதய தேவதையே நீ பூத்த நாள்முதலாய்நீங்கா மகிழ்ச்சியை அள்ளித் தந்தவளே! சின்னஞ்சிறு சிரிப்பாலே – அனைவரையும்சிறைப்பிடித்து வைத்தவளே! குயில் போன்ற உந்தன் குரலால்அனைவரையும்

Read more
கவிநடை

ஆனந்தம்

பனி மழையில்விளையாடுவது ஆனந்தம்! மழையில் நன்றாக நனைவது ஆனந்தம்! மலர்களோடு மலராக மாறி விடுவது ஆனந்தம்! அன்னையின் அருகில் இருப்பது ஆனந்தம்! பிள்ளைகள் பெற்றோரை கவனிப்பதில் ஆனந்தம்!

Read more
கவிநடை

ஊரே வியக்கும் உல்லாசப் பயணம்

ஆயிரம் வண்டி இருந்தாலும்என் தந்தையின்தள்ளுவண்டிக்கு ஈடாகுமா.. ஊரே வியக்கும்ஒரு உல்லாசப் பயணம்எத்தனை பிள்ளைக்கு கிடைக்கும்இந்த ஆனந்தம்.. வண்டி தள்ளிபள்ளிக்கு செல்ல வைப்பார் கல்விக் கட்டணம் கட்டிவிட்டார் பேருந்துக்கு

Read more
ஆன்மிக நடைகவிநடை

பரம்பொருள்

கனவுகள் இல்லாதகண்களும் இல்லை உணர்வுகள் இல்லாதஉயிரும் இல்லை பிரிவுகள் இல்லாதஉறவுகள் இல்லை நட்பு இல்லாதஇதயமும் இல்லை சிற்பங்கள் இல்லாதகோவில் இல்லை சண்டைகள் இல்லாதகுடும்பங்கள் இல்லை மீன்கள் இல்லாதஆறுகள்

Read more
கவிநடை

வான் நிலவே, வா நிலவே

அருகினில் இருந்தால் அல்லிவிடுவேன் என்று ஆகாயத்தில் அமர்ந்தாயோ,ஆசையாய் அழைக்கிறேன் வா நிலவே…. கையெட்டா தூரத்தில் இருந்து கண்கலங்க வைக்கிறாய், கண்ணில் வைத்து காத்திருப்பேன் வா நிலவே….. மற்றதன்

Read more