❤முத்தம்❤

அழகு என்ற சொல்லின் சொந்தக்காரியே


உன் முத்தம் பற்றி கவிக்கூருகிறேன் கேள்

தயக்கங்களை மனதில் நிறுத்தி தந்துவிடு பெண்ணே ஒரு முத்தம்..

கைக் கொண்டு மதிமுகம் மறைத்து நாணம் நாட்டியமாட சிறு நகைப்போடு தந்துவிடு பெண்ணே ஒரு முத்தம் …

மாமனோடு மாலையிட்டு மன்மத அம்பு மயக்கும்வேளை அமிர்தம் நிறைந்த இதழோடு தந்துவிடு பெண்ணே ஒரு முத்தம் ….

ஜீவன் மோட்சமடையட்டும்..

எழுதுவது :
பா.சுதர்ஷன்