கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

உதிரா உன் இதழ்கள்

பேசிய வார்த்தையின்சுவைகுளிர் தேசத்துப்பனிக்கூழ்போல்தேகத்தைக் குளிரச் செய்கின்றது உன் நினைவுகளின்எதிர் உணர்வுகளைத்தேடித் திரிந்து விமர்சிக்கஎன் எண்ணங்கள் மட்டும்போகப் பொருளெனஎன்னை அணைக்கின்றது அன்பின் நேயங்கள்இச்சை மிகுந்துமுகத்தைப் பூட்டிக் கொண்டு புன்னகைக்க

Read more
கவிநடை

தமிழின் இனிமை

இன்பத் தமிழேஇளந் தமிழேஎழுச்சி யூட்டும்சிங்கத் தமிழே வண்ணத் தமிழேவளர்ச்சி யூட்டும்வாழைத் தமிழேஎண்ணத் தமிழேஏக்கத் தமிழே உள்ளத் தமிழே!உயர்ச்சி அடையும்உண்மைத் தமிழேஉன்னை வணங்கும்உயர்வுத் தமிழே!என்னை வளர்க்கும்சபையோர்க்கும்அவையோர்க்கும்வணங்கும் தமிழே! அழகுத்

Read more
கவிநடை

தமிழ் தாயின் பெருமை

தமிழுக்குஅமுது என்றனர்அதனால்தான் ஆதிமனிதன் முதல்கலியுகம் வரைதமிழனால்தான்தலைநிமிருகிறது -இத்தரணி… இந்த உலகஅறிவியலும் சரிஆன்மிகமும் சரிதமிழன்தடம்பதிக்காததுறையே கிடையாது கூகுளின்குரலையும் சரிடெஸ்லாவின்தானியங்கியும் சரிதமிழமுது உண்டவனின்கைவண்ணமே.. உலகமொழிஅனைத்தையும்ஒன்று கூட்டி“ழ”கரத்தின்எழுத்தினை எழுதசொன்னால்விழிபிதுங்கும்… வாழ்வியலின்தத்துவத்தைஐயன் திரு

Read more
கவிநடை

பருத்தி நகர் துறைமுகம்

மூன்று தசாப்தங்கள்சென்ற பின்எமது கடலோரம் வந்திருக்கிறேன்… எனது ஊரும்எனது ஊரின் தெருக்களும்இங்கு உலாவும் முகங்களும் என்னை ஏதோ புதியவனாகப் பார்க்கின்றன… இதோ! இந்த அந்தி நேரத்தில்ஆளரவம் குறையும்ஒரு

Read more
கவிநடைசெய்திகள்

அறை கூவல்

பிரபஞ்சத்தின் அறைகூவல் பிரளயத்திலே இரவா? பகலா? பஞ்சபூதங்களின் அறைகூவல் பங்கேற்பில் சுத்தமா? அசுத்தமா? மானிட சமூகத்தின் அறைகூவல் பிறப்பிலே ஆணா? பெண்ணா? வாழ்வியலின் அறைகூவல் ஆறறிவில் இன்பமா?

Read more
கவிநடை

சுற்றுச்சூழல் காப்போம்

மனித குற்றங்களால் மாசுபட்டு நிற்கிறது உலகம்,குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை தான், சுற்றி சுற்றி பார்த்தாலும் சுற்றுச்சூழல் சுக்கு நூறாய் சிதைந்து கிடைக்கிற அவலநிலை, இளைய தலைமுறைக்கு

Read more
கவிநடை

பரீட்சை முடிந்தது

விழி பேச முனைந்த ஒவ்வொரு முறையும் மமதையில் மனம் தள்ளித் தள்ளிப் போனது என்றோ ஒரு நாளில் சிறு கசப்பொன்று உறவை பிரித்து வைத்திருந்தது யார் முற்றுப்புள்ளி

Read more
கவிநடை

🏃‍♀️நூறு இளைஞர்களே வாருங்கள் 🏃‍♂️

நூறு இளைஞர் இருந்தால் போதும்நூற்றாண்டு தாண்டியும் புவிப்பேசும் நாட்டின் பெருமையை புதிதாய் ஒரு சரித்திரம் படைக்க எழுந்து வாருங்கள்… உன்னால் முடியாது என்று மட்டம் தட்டிய மானிடர்

Read more
கவிநடை

சிரிப்பின் அழகில்

புன்னகை அழகுஎன்றேன்…மெளனமாக சென்றாய்! கண் சாடையேகவிபாடுதே என்றேன்..விழி மூடிச் சென்றாய்! பாதக்கொழுசுஓசையில்…பாவி மனம் தவிக்குதுஎன்றேன்…கள்ளச் சிரிப்புடன்கடந்தாய்! நேச சிரிப்பில்..உயிர்க்குடுவை..ஊசலாடுகிறது என்றேன்…மெல்லிய சிரிப்பைபதிலாய் தந்தாய்! ஒ௫ நாள்காணமால் போனாலும்…இதயம்

Read more