கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

பூச்சியத்துக்குள் எட்டு

எட்டு எட்டாவாழ்வை பிரித்திடு!வெற்றி கிட்டும் வரைஉழைப்பை உயர்த்திடு! எட்டில் நடை பழகிடுஏட்டில் கால் பதியும்வரைமுயன்றிடு! பூச்சியத்துக்குள்ளேஎட்டு அடக்கமாம்!அடுக்கிள் அறிவோம்வாழ்வே பூஜியமாம்! உலக தத்தும்உருண்டையாம்!உரசி பார்த்தால்அண்டத்தில் பிண்டமாம்! தத்துவம்

Read more
கவிநடை

ஊனம் என்னடா ஊனம்

காற்றுக்கு ஏது வேலிகடலுக்கு ஏது ஆழம்வானிற்கு ஏது எல்லைபூமிக்கு ஏது வரம்புபுகழ்ச்சிக்கு ஏது உச்சம்ஆசைக்கு ஏது அச்சம்- உன்திறமைக்கு எதற்கடா கையும் காலும்முயற்சி ஒன்று போது மேமார்கம்

Read more
கவிநடை

ஓவிய நாயகன்

ஓவிய நாயகனே !!!உன்விடா முயற்சியைவெற்றியாகக் உன்கடமையைகண்ணாக உன்உத்வேகத்தைஉடம்பாகக்கொண்டு ஓவியம் தீட்டும்வண்ணமகனே!!! ஒருஉடல் ஊறுப்புகள்இழந்தாலும்உள்ள உறுப்புகளைஊக்கமாகக் கொண்டுஒவியம் தீட்டும்வண்ண மகனே!!! நம்பிக்கை”நார் மட்டும்நம் கையில் இருந்தால்உதிர்ந்த பூக்களும்ஒவ்வொன்றாய்ஒட்டடிக்கொள்ளும்!!! சரித்திர

Read more
கவிநடை

உன்னால் முடியும்

கை வண்ணம் காட்ட இயலாவிட்டாலும்,கால் வண்ணம் காட்டலாமே.. உடல் தானே ஊனம்,உயிர் உள்ளதேஉன்னால் முடியும், முயன்று பார்…. மாற்றுத்திறனாளி எனின்,மாறிய புதிய திறன் கொண்டவரே,புதிய சரித்திரம் படைக்க

Read more
கவிநடை

குடும்பம் ஒரு கோயில்

பிஞ்சு மனமாம் பிள்ளை வளர்ப்பில்நஞ்சு கலவா நல்ல நெறியைநாளும் விதைத்தால் நன்மை மலருமே ஆளும் வளர அறிவும் வளருமே!அன்னை தந்தை அன்பில் ஒன்றிடகன்னல் மொழியில் கனிவாய்ப் பேசிடபிள்ளை

Read more
கவிநடை

வாழ்க்கை நம்பிக்கை

💫வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழ்ந்து பார்!! 💫வாழ்க்கையில் நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை!! 💫உன் வாழ்க்கை வெற்றி பெறவேண்டுமென்றால் அடுத்தவர் மீது வைக்கும் நம்பிக்கையை உன் மேல்

Read more
கவிநடை

புத்தகம்

எல்லோராலும் வெறுக்கப்பட்டுஒரு சிலரால் மட்டுமேவிரும்பப்படுகின்ற உன்னைநானும் விரும்புகிறேன்! இன்று நேற்றல்ல- உன்னைஎன் தாய் கையில் ஒப்படைத்தநாள் முதலே! என் வாழ்நாளின் இறுதிவரைஎன்னுடைய பயணம்உன்னுடன் தொடரவேண்டும்வாழ்நாள் முழுவதும் !

Read more
கவிநடை

இளந்தமிழே தாய்த்தமிழே

இளந்தமிழே என் தாய் தமிழே ஆதியும் நீயே.. அந்தமும் நீயே..அழகிய என் தாய் தமிழே… ஆயிரம் மொழிகள் தோன்றினாலும்அதற்கும் அன்னை நீயே…என மகிழ்ந்திடுவோம் என் தொன்தமிழே!!! அக்னி

Read more
கவிநடை

சமத்துவமே நமது சக்தி

அனைத்தும்,அனைவருக்கும் சமம் என்பதே சமத்துவம், நேர்மையே அதில் தனித்துவம்…உயிர்களிடத்தே ஒற்றுமை வேண்டும்,அப்போதே சமத்துவம் நிலவும்… ஆணும், பெண்ணும் ஒருவற்கு ஒருவர் சமம்,என்பதே சரியான வாழ்வு… எதிலும் பாகுபாடு

Read more